கமல்ஹாசன் சென்னை திரும்பியதும் அடுக்கடுக்கான அப்டேட்களைக் கூறினார். கமல்ஹாசனின் “தக் லைஃப்” படம் குறித்து முக்கிய தகவல்களை பகிர்ந்துகொண்டார். மேலும் இவர் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியாகவுள்ள படங்களின் லிஸ்ட்களை வரிசையாகக் கூறினார்.
HBD Kamal Haasan: உலகநாயகன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் கமல்ஹாசனுக்கு இன்று 69வது பிறந்தநாள்.
Actor RS Shivaji Death: பிரபல குணச்சித்திர நடிகர் ஆர்.எஸ் சிவாஜி உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார்.