செங்கோட்டையன் கட்சி மாறியது பற்றி நான் என்ன சொல்வது? என திமுக எம்பி கனிமொழி பதில் கேள்வி எழுப்பினார்
EPFO New Rules 2025: புதிய வருங்கால வைப்புநிதி விதிகளின் கீழ், பணியாளர்களுக்கு தங்கள் PF கணக்கில் உள்ள முழு தொகையையும் எடுக்க அதிகமான சலுகைகளை வழங்குகின்றன. இந்த புதிய மாற்றங்கள் மூலம் தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என அரசியல் கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றன. "கொடூரமானவை, அநீதியானவை, உழைக்கும் மக்களுக்கு எதிரானவை" என எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
Madurai Lok Sabha Election 2024: மதுரை வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து திமுக எம்.பி கனிமொழி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
சொத்துப் பட்டியல் குறித்து அவதூறு பரப்பிய அண்ணாமலை மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் இன்னும் பல அமைப்புகளுடன் இணைந்து புத்தகத் திருவிழாவை நடத்தியது. இதில் மாணவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டது.
பிரான்ஸ், சிங்கப்பூர், போன்ற வெளிநாடுகளில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவது போல் இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் துவங்கி வைத்திருக்கிறார்.
Freebies: நல திட்டங்களுக்கும் இலவசங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அதை மத்திய புரிந்து கொள்ள வேண்டும் என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
Rajya Sabha MPs suspended: நாடாளுமன்ற கூட்டத்தொடரை சீர்குலைப்பதாகக் கூறி 19 ராஜ்யசபா எம்பிக்கள் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திமுக மகளிர் அணிச்செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் 21 ஆம் தேதி மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி அதிக வாக்கு வித்தியாசத்தில் பெற்றி பெற்றார்.