அக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ள டி 20 உலகக் கோப்பை முடிந்ததும் ரவி சாஸ்திரியின் ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது. முன்னாள் இந்திய ஆல்ரவுண்டரான ரவி சாஸ்திரி இந்த பதவிக்கு மீண்டும் விண்ணப்பிக்கும் மனநிலையில் உள்ளாரா என்பது தெளிவாகவில்லை.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்பே, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கணிப்புகளைத் தொடங்கி விட்டனர். இதற்கிடையில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்பு தற்போதைய கேப்டன் விராட் கோலிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் சிறப்பு ஆலோசனை வழங்கியுள்ளார்.
2011 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் ஒரு பகுதியாக இருந்த கோலி, அந்த 10 ஆண்டுகளில் 60 மேலான சராசரியுடன் 11,000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். இதில் 42 சதங்களும் அடங்கும்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் இந்தியாவின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவருமான கபில் தேவ் வெள்ளிக்கிழமை காலை பெரும் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார்.
முன்னாள் அணி இந்திய கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி 1955 ஜூலை 19 அன்று பெங்களூரில் பிறந்தார், அவர் இந்தியாவுக்காக 27 டெஸ்ட் மற்றும் 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 4000 ரன்கள் மற்றும் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆல்-ரவுண்டர்களின் பட்டியலில் தனது பெயரை இணைத்த இங்கிலாந்து நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்
சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் ஹால் ஆஃப் பேம் கவுரவ பட்டியலில் முன்னாள் கிர்க்கெட் வீரர் ராகுல் டிராவிட், ரிக்கி பாண்டிங், கிளைர் டெய்லர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.