இந்த ஆண்டு திருக்கார்த்திகை விழா வரும் புதன்கிழமை, டிசம்பர் 3ஆம் தேதி, கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அகல் விளக்குகள் விற்பனை மிகவும் பரபரப்பாக நடந்து வருகிறது.
November 23 Today Rasipalan: கார்த்திகை மாதம் 7ஆம் நாளான இன்று (நவம்பர் 23), 12 ராசிக்காரர்களுக்கான பலன்கள், இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் ஆகியவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
November 22 Today Rasipalan: கார்த்திகை மாதம் 6ஆம் நாளான இன்று (நவம்பர் 22), 12 ராசிக்காரர்களுக்கான பலன்கள், இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் ஆகியவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
November 21 Today Rasipalan: கார்த்திகை மாதம் 5ஆம் நாளான இன்று (நவம்பர் 21), 12 ராசிக்காரர்களுக்கான பலன்கள், இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் ஆகியவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
November 20 Today Rasipalan: கார்த்திகை மாதம் 4ஆம் நாளான இன்று (நவம்பர் 20), 12 ராசிக்காரர்களுக்கான பலன்கள், இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் ஆகியவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
November 19 Today Rasipalan: கார்த்திகை மாதம் 3ஆம் நாளான இன்று (நவம்பர் 19), 12 ராசிக்காரர்களுக்கான பலன்கள், இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் ஆகியவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Karthigai Month: இன்று (கார்த்திகை முதல் நாள்) முதல் விரதம் மற்றும் வழிபாடுகளுக்கு உகந்த கார்த்திகை மாதம் தொடங்குகிறது. ஐயப்ப பக்தர்கள் இன்று அதிகாலையில் இருந்தே துளசி மணி மாலை அல்லது ருத்ராட்ச மாலை அணிந்து, கடும் விரதத்தைத் துவக்கியுள்ளனர்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 2 ஆயிரத்து 700 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர்கள் தமது இல்லங்களிலும் கோயில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.
இத்தீபத்திருநாள், திருவண்ணாமலையில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுவதால், இதை திருவண்ணாமலைத் தீபம் என்றும் அழைப்பார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.