நீங்கள் கண்டிப்பாக எலுமிச்சை சாறு குடித்திருப்பீர்கள், ஆனால் அதன் அதிசய பலன்கள் பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை, இதில் உள்ள மருத்துவ குணங்கள் பல நோய்களுக்கு எதிராக போராடும்.
ஒவ்வொரு பழமும் எண்ணற்ற ஊட்டச்சத்துகளையும், வைட்டமின்களையும் கொண்டுள்ளன. அவை நோய் எதிர்ப்பு மண்டல்லதைப் பலப்படுத்தி, தொற்று மற்றும் தீவிர நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கின்றன.
Side effects of Almond: பாதாம் பருப்பில் புரதம், கொழுப்பு, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. அவை உடல் வளர்ச்சிக்கு உதவுவது மட்டுமல்லாமல், உடலுக்கு எனர்ஜியையும் தருகின்றன. இருப்பினும், பாதாம் சிலருக்கு ஆபத்தானது. எனவே அவர்கள் பாதாமை தவிர்க்க வேண்டும்.
சிறுவர்கள் துவங்கி பெரியவர்கள் வரையிலும் எளிதில் சிக்கி பாதிக்கப்பட்டு வரும் பிரச்சணை சிறுநீரக கற்கள் தான். தன்னை அறியாமல் தன்னாலேயே தாக்கப்படும் நோயாக மாறிவிட்டது.
சிறுவர்கள் துவங்கி பெரியவர்கள் வரையிலும் எளிதில் சிக்கி பாதிக்கப்பட்டு வரும் பிரச்சணை சிறுநீரக கற்கள் தான். தன்னை அறியாமல் தன்னாலேயே தாக்கப்படும் நோயாக மாறிவிட்டது.
சீறுநீரக கல் பிரச்னை இன்றைக்குஅனைவரையும் தாக்கக்கூடிய நோயாக மாறி வருகிறது. சிறுநீரகத்தில், சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை) ஒன்றுதிரண்டு சிறுநீர்ப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.