கேரளாவில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண்மணியைக் கீழே விழாமல் சாமர்த்தியமாகச் செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிய ரயில்வே போலீஸாருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
பெங்களூருவில் ஆட்டோவிற்குள் பிணமாக மீட்கப்பட்ட பெண்... விசாரணையில் அதிர்ந்து போன போலீசார்... விவரம் என்ன பார்க்கலாம்?
Woman Video On Blinkit Delivery Person : மும்பையில் ஒரு பெண், BLINK IT டெலிவரி டிரைவர் தன்னை தகாத முறையில் தொட்டதாக குற்றம் சாட்டி சமூக ஊடகங்களில் பதிவிட்டது விவாதத்தை கிளப்பியுள்ளது.
Hossur Woman Died After Taking Injection : ஓசூரில், ஒரு பெண் கால் வலிக்கு ஊசிப்போட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Woman Struggles To Breathe Crowd Laughs Video : ஒரு பெண், டிரெயினில் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டதை பார்த்து, மக்கள் பலர் கைக்கொட்டி சிரித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Woman Kept Staring At You Meaning : ஒரு பெண், ஒருவரை பார்த்துக்கொண்டே இருந்தால் என்ன அர்த்தம் என்பது உங்களுக்கு தெரியுமா? இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Viral Video Of Woman Beating Her Husband : சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், மனைவி கணவனை இழுத்து போட்டு அடிக்கும் காட்சிகள் பதிவாகி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
CCTV Footage Pastor Bajinder Singh Attacking A Woman : ஒரு பாதிரியார், குழந்தை வைத்திருந்த பெண் உள்பட பலரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
7 Habits Of Low Quality Women : பெண்கள், நம்பிக்கைக்குரியவர்கள்தான் என்றாலும் ஒரு சில பெண்கள் அப்படி கிடையாது. அவர்களில் சிலர் பிறரது வாழ்க்கையை கெடுக்க வேண்டும் என்பதற்காகவே சில விஷயங்களை செய்வர். அப்படிப்பட்டவர்கள் யார் யார் தெரியுமா?
Bigg Boss Vikraman Harassment In Lady Get Up : விக்ரமன் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்த முழு விவரம், இதோ.
சர்ச் வாரண்ட் வைத்திருந்த போதிலும் வீட்டின் கதவை திறக்காமல் 10 மணி நேரமாக சுங்க அதிகாரிகளை அலைக்கழித்த பெண்ணால் அதிகாரிகள் விழி பிதுங்கிய காட்சிகள் தான் இவை. என்ன நடந்தது என்பதை பார்க்கலாம் இந்த தொகுப்பில்.
61 Year Old Woman Gave Birth To Her Grand Child : அமெரிக்காவை சேர்ந்த 61 வயது பெண், தனது சொந்த பேரனை பெற்றெடுத்திருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்க்கலாம்.
Viral Video Of A Snake Biting A Woman : ஒரு பெண், பாம்பை தனது முகத்திற்கு நேராக வைத்து வீடியோ ரெக்கார்ட் செய்துள்ளார். அப்போது அந்த பாம்பு அவரது மூக்கை பதம் பார்த்திருக்கிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் தன்னை காதலிப்பதாக நினைத்து, சுமார் 7 கோடி ரூபாய் பணத்தை இழந்த பெண் குறித்த செய்தி இணையத்தில் வேகமாக பரவிவருகிறது...
Viral Video : ஒரு பெண், குடித்து விட்டு கேப் ஓட்டுநரை தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இங்கு பார்க்கலாம்.
Viral Video : வைரலாகி வரும் ஒரு வீடியோவில், மண மேடையிலேயே ஒரு மணமகன் அடி வாங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீட்டில் சுவர் ஏறி குதித்த கொள்ளையர்கள்... தனி ஆளாய் போராடி திருட்டை தடுத்து நிறுத்திய பெண் ..நடந்தது என்ன?
Viral Video: பஞ்சாபின் அமிர்தசரஸில் நடந்துள்ள ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு பெண் செய்த அசாதாரண துணிச்சலான செயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
Viral Video: பஞ்சாபின் அமிர்தசரஸில் நடந்துள்ள ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு பெண் செய்த அசாதாரண துணிச்சலான செயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
ஒரு பெண் மழையில் நடனமாடி ரீல்ஸ் எடுக்க முயற்சி செய்யும் போது, கால் வழுக்கி கீழே விழுந்துவிடுகிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
மத்திய பிரதேசத்தில் இரண்டு ராணுவ அதிகாரிகளை தாக்கி, அவர்களுடன் வந்த பெண் தோழியை துப்பாக்கி முனையில் ஒரு கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் திக் திக் பின்னணி என்ன?
Viral Video: விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.