Health Tips: சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால், நாம் நமது வாழ்க்கை முறையை மேம்படுத்தி, சிறுநீரகத்தில் உள்ள நச்சுகளை நீக்கும் உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
Kidney Problems: சிறுநீரக இயக்கம் பாதிக்கப்பட்டால், அதற்கான அறிகுறிகள் தோன்றும். இந்த அறிகுறிகள் பற்றிய புரிதல் நமக்கு இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.
High uric acid Problems: யூரிக் அமிலமும் சிறுநீரக்கல் பிரச்சனையும் ஒன்றுடன் ஒன்று நெருங்கியவை. இந்தத் தொடர்பைத் தவிர வேறு என்னென்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா?
உடலில் இருந்து நச்சுகளை அகற்ற ஆரோக்கியமான சிறுநீரகம் அவசியம். சிறுநீரகங்கள் நமது இரத்தத்தைச் சுத்தப்படுத்துவதுடன், இரத்தத்தில் தேங்கியுள்ள கழிவுப் பொருட்களை வடிகட்டி, சிறுநீரின் மூலம் உடலில் இருந்து வெளியேற்றுகிறது.
Kidney Stone: சிறுநீரக கற்கள் பிரச்சனையை எதிர்கொள்ளும் நோயாளிகள் எந்தெந்த பொருட்களை உட்கொள்ள வேண்டும், எந்தெந்த பொருட்களை தவிர்க்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
சிறுநீரகத்தில் கல் உருவாவது மிகவும் வலி தரக்கூடியது. அந்த வலியை ஒருவரால் தாங்கிக்கொள்ளவே முடியாது. அந்த வகையில், சிறுநீரகத்தில் கல் பிரச்னையை போக்கவும், அதன் வலியை குறைக்கவும் இந்த 3 வகையான ஜூஸ் போதும் என கூறப்படுகிறது. அதுகுறித்து இப்புகைப்படத்தொகுப்பில் காணலாம்.
உணவு மற்றும் வாழ்க்கை முறைக்கு ஒரு நல்ல அணுகுமுறையைத் தழுவுவது சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், சிறுநீரக கல் உருவாகும் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.
உடல் ஆரோக்கியமாக இருக்க உடலில் இருக்கும் கழிவுகள் அவ்வப்போது வெளியேற வேண்டும். உடல் கழிவுகளை சுத்தம் வெளியே அனுப்பும் வேலையை செய்வது தான் நம் சிறுநீரகம்.
Kidney Health: சிறுநீரகத்தின் வடிகட்டும் சக்தி குறைந்தாலோ அல்லது இல்லாமல் போனாலோ, ஆரோக்கியமான மனிதர் கூட நோயாளியாக ஆவதோடு, சில நேரங்களில் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் கூட உருவாகும்.
சிறுநீரகம் உடலின் மிக முக்கிய உறுப்புகளில் ஒன்றாகும். ரத்தத்திலிருந்து கழிவுகளைப் பிரித்து சிறுநீர் மூலம் வெளியேற்றுவதே இதன் வேலை. சிறுநீரகம் சுத்தமாகவும், நச்சுத்தன்மை இல்லாமலும் இருந்தால், அதன் வேலையைச் சிறப்பாகச் செய்ய முடியும்.
Kidney Patients: சிறுநீரக நோயாளிகள் கண்டிப்பாக இந்த விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்களுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய சில உணவுகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Kidney Stone: சிறுநீரகத்தில் கல் உருவானால், அதன் காரணமாக, மூட்டில் வலி மற்றும் வீக்கம் தொடங்குகிறது. சிறுநீரக கல் உள்ள நோயாளிகள் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தால், அது அதன் தீவிர வடிவத்தையும் எடுக்கலாம்.
நுரையீரலுக்கு புத்துயிர் அளிப்பது முதல், சிறுநீர கற்களை போக்குவது வரை ஒன்றல்ல இரண்டல்ல 20க்கும் மேற்பட்ட நோய்களுக்கு மருந்தாகச் செயல்படும் ஒரு செடியைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
சிறுநீரக கல் பிரச்சனை இருந்தால், சில ஜூஸ்களின் உதவியுடன் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இவை எவை, இந்த ஜூஸ் தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
Kidney Stones: சிறுநீரகம் மனித உடலின் வடிகட்டி என்று அழைக்கப்படுகிறது... சிறுநீரக கல் இருப்பவர்கள், உணவுக் கட்டுப்பாடுகளை கடைபிடிப்பதுடன், சில பழங்களை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்...
இந்த நாட்களில் சிறுநீரக கல் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சிறுநீரக கல் இருந்தால், தவறுதலாக கூட அலட்சியம் செய்யக்கூடாத சில அறிகுறிகள் உடலில் உள்ளன.
Kidney Stone Cure:சிறுநீரக கல் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. இது சிறுநீரகம் அல்லது சிறுநீர் பாதை என்று எங்கு வேண்டுமானாலும் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனையாகும். சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கு, தண்ணீர் குறைவாக உட்கொள்ளுதல், சிறுநீரில் உள்ள ரசாயனங்களின் அளவு அதிகரிப்பு, உடலில் தாதுப் பற்றாக்குறை, நீர்ச்சத்து குறைபாடு, வைட்டமின் டி அதிகமாக உட்கொள்வது, ஜங்க் ஃபுட்களை அதிகமாக உட்கொள்வது எனப் பல காரணங்கள் உள்ளன. சிறுநீரகக் கல்லின் அளவு 5 மி.மீ.க்கு குறைவாக இருந்தால், அது சிறுநீர் வழியாக உடலில் இருந்து எளிதாக வெளியேறும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.