Devaragattu Banni Festival: ஆந்திரா மல்லேஸ்வரசாமி உற்சவர் சிலை தடியடி திருவிழாவில் 2 தரப்பினர் இடையே நடந்த மோதலில் மூன்று பேர் பலி. காயமடைந்த 100 பேரில் 8 பேரின் நிலை கவலைக்கிடம்.
ஏப்ரல் 28 துவங்கி சனிக்கிழமை வரை ஆந்திர மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (APSRTC) இயக்கும் 1,470 சிறப்பு சேவைகள் மூலம் 43,568 சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மாநிலம் முழுவதும் தங்கள் சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதில் உலகெங்கிலும் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முன்னணியில் உள்ளனர். நாம் நமது குடும்பங்களுடன் வீட்டுக்குள்ளேயே தங்கியிருக்கும்போதும், அவர்கள் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தங்கள் உயிரைப் பணயம் வைத்துள்ளனர்.
COVID-19 குறித்து விழிப்புணர்வுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கங்கள் மேற்கொண்டுள்ள நிலையில், ஆந்திராவில் ஒரு காவலர் தேசமும், உலகமும் பெருமளவில் போராடும் எதிரிகளை மக்கள் நினைவில் வைத்திருக்க ஒரு புதிய வழியை வகுத்துள்ளார்.
நாடுமுழுவதும் ஆந்திராவின் தலைநகர் தொடர்பான பிரச்சனை குறித்து விவாதித்து வருகிறது. ஆனால் வட இந்தியாவின் ஒரு மாநிலம் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தலைநகரம் இன்றி தவித்து வருகிறது என்பதை அவர்கள் அறியவில்லை.
ஆந்திரப்பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் தொழிலாளர்கள் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரண உதவி அளிக்கப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.