இந்து மதத்தில் கடைபிடிக்கப்படும் விரதங்களில் மிகவும் முக்கியமானது சிவராத்திரி ஆகும். இந்த மகாசிவராத்திரியில் சிவ ஆலயங்களில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்றால் புண்ணியம் கிடைக்கும்.
Maha Shivratri 2024: மகா சிவராத்திரி அன்று இந்த மூன்று பொருட்களை வாங்கினால் உங்கள் வாழ்க்கையில் செல்வம் பெருக ஆரம்பிப்பதுடன், தலைகீழ் மாற்றத்தை பார்க்க தொடங்குவீர்கள்.
Maha shivratri 4 Kaala Poojai : சைவ மதத்தை பின்பற்றுபவர்களின் பெருவிழாவாக,சிவ பெருமானுக்கான திருவிழாவாக கொண்டாடப்படும் மஹா சிவராத்திரி நாளன்று செய்யப்படும் நான்கு கால பூஜைகள்....
Lord Shiva Woship On Maha Shivrathri : சிவபெருமான் லிங்கமாக உருவமெடுத்த தின சிவராத்திரி நாளன்று, . நமசிவாய என்னும் மந்திரத்தை மனதில் நினைக்க எந்த தீமைகளும் நெருங்காது
Favourite Zodiac Signs of Lord Shiva: சில ஜோதிட கணக்கீடுகளின் படி, சில ராசிக்காரர்கள் சிவன் அருள் பெறுவதில் அதிர்ஷ்டசாலிகள். சில ராசிகள் சிவனுக்கு பிடித்தமான ராசிகளாக உள்ளன.
Maha Shivratri 2023: மகாசிவராத்திரியையொட்டி வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Mahashivrathri Abishekam: அடி முடி காண இயலாத சிவ பெருமானே அண்ட சராசரங்களையும் தோற்றுவித்தார். சிவனை லிங்க வடிவில் மட்டுமல்ல, சிலை வடிவிலும் வழிபடுகிறோம். இந்து மரபின்படி, மாசி மாத தேய்பிறை சதுர்தசி திதியில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
திரிசூலம் மட்டுமல்ல, சிவபெருமானின் ஆயுதங்களின் முன் எது வந்தாலும் அது நிர்மூலமாகிவிடும். முக்கண்ணனுக்கு ஆயுதங்களைத் தவிர நெற்றிக்கண்ணே மாபெரும் ஆயுதம்...
ராசிபலன் மார்ச் 1 2022: மகர ராசிக்காரர்கள் குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்கலாம். மறுபுறம், மீன ராசிக்காரர்கள் திடீர் பண ஆதாயங்களைப் பெறலாம்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிவ பெருமான் சிறப்பு அருளைப் தரப்போகிறார். அவை எந்த ராசிக்காரர்கள் என்பதை நாம் தெரிந்துகொள்வோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.