பொன்னியின் செல்வன் பிரம்மாண்டமாக வெளிவர இருக்கும் நிலையில், தன்னுடைய கனவு திரைப்படமான ‘மகாபாரதம்’ படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார் இயக்குநர் ராஜமௌலி.
உடுப்பி மாவட்டத்தில் பனியாடியில் உள்ள ஸ்ரீ அனந்த பத்மநாப கோயிலின் புனரமைப்பு பணிகள் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, அங்கு megalithic சகாப்தத்தைச் குகை இருப்பது கண்டறியப்பட்டது.
ஸ்ரீசைலம் ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புனித நகரம். ஸ்ரீசைலம் அமைந்துள்ள மல்லிகார்ஜுன கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 12 ஜோதிர்லிங்க கோவில்களில் ஒன்று.
2010 ல் அமெரிக்க அதிபராக அரசு முறைப் பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பு தான் இந்தியாவிற்கு வந்ததில்லை என்றும், இந்தியா தனது கற்பனையில் எப்போதும் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்திருந்தது என்றும் அவர் எழுதியுள்ளார்.
மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கௌரவர்கள் ஸ்டெம் செல் மற்றும் சோதனைக் குழாய் முறையின் மூலமாக பிறந்தவர்கள் என ஆந்திர பல்கலை துணை வேந்தர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது....
பாலிவுட்டில் மட்டுமல்லாமல், இந்திய அளவில் ஒரு மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தைத் தன் பின்னால் வைத்திருக்கும் ஒரு நடிகர், 'மிஸ்டர்.பெர்ஃபெக்ட்' என்று கூறப்படும் அமீர்கான்.
பாகுபலியை மிஞ்சும் அளவிற்கு தற்போது மகாபாரதம் அதிக செலவில் உருவாகவுள்ளது.
இந்திய இதிகாசங்களில் முதன்மையானதாகக் மகாபாரதத்தை ரூ.1,000 கோடி செலவில் பிரம்மாண்டத் திரைப்படமாக எடுக்க பிரபல தொழிலதிபர் பிஆர் ஷெட்டி திட்டமிட்டுள்ளார்.
தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாரிக்கப்படவுள்ள இந்தப் படத்தை பிரபல விளம்பரப் பட இயக்குநர் விஏ ஸ்ரீகுமார் மேனன் இயக்குகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.