Marco Movie : IMDbன் சிறந்த படங்களின் பட்டியலில் நுழைந்த முதல் மலையாளத் திரைப்படம் மற்றும் BookMyShowல் 100k விருப்பங்களை எட்டி சாதனை படைத்துள்ளது மார்கோ.
Latest News Actor Jiiva Angry : தேனியில், ஒரு கடைத்திறப்பில் கலந்து கொண்ட நடிகர் ஜீவா, செய்தியாளர்களிம் காேபப்பட்டு பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு வெளியாகி வெற்றிநடை போட்டு வரும் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் குணா குகை காட்டப்பட்டிருந்தது. இந்த குகையை பார்க்க, தற்போது பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Manjummel Boys Real Life Story: சில நாட்களுக்கு முன்பு வெளியான ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம், தமிழக மக்களிடையே பலத்த வரவேற்பினை பெற்று வருகிறது. இப்படத்தின் உண்மை கதை என்ன தெரியுமா?
Kollam Sudhi Accident: கொல்லம் சுதி என்ற மலையாள நடிகர், இன்று அதிகாலை கார் விபத்தில் உயிரிழந்துள்ளார். இதைக்கேட்ட ரசிகர்கள் மிகுந்த அதிர்சிக்குள்ளாகியுள்ளனர்.
நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கை விசாரித்த அதிகாரிகளை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக நடிகர் திலீப் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கில் குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்குத் தடை விதிக்க கேரள உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.