English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Actor Dileep

Actor Dileep

கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: 6 குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை
Actor Dileep Dec 12, 2025, 06:37 PM IST
கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: 6 குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை
Kerala Actress Assault Case Verdict: 2017 கேரள நடிகை கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் பல்சர் சுனி உட்பட 6 பேருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. நடிகர் திலீப் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
Actor Dileep Dec 8, 2025, 08:40 PM IST
மஞ்சு வாரியர் சொன்ன பிறகுதான்.. நடிகர் திலீப் பரபரப்பு குற்றச்சாட்டு
நடிகர் திலீப்பிற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. இதன் பின்னணி குறித்து விரிவாக பார்க்கலாம்
8 ஆண்டு போராட்டத்தின் முடிவு: பிரபல நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு கடந்து வந்த பாதை
Actor Dileep Dec 8, 2025, 01:32 PM IST
8 ஆண்டு போராட்டத்தின் முடிவு: பிரபல நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு கடந்து வந்த பாதை
Kerala Actress Case: பரபரப்பான நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டார். 8 ஆண்டு கால வழக்கு, திலீப் விடுவிக்கப்பட்டதற்கான காரணம், குற்றவாளிகள் யார்? முழு விவரம்.
பிரபல நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: நடிகர் திலீப் குற்றமற்றவர் என தீர்ப்பு!
Actor Dileep Dec 8, 2025, 11:20 AM IST
பிரபல நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: நடிகர் திலீப் குற்றமற்றவர் என தீர்ப்பு!
Actress Abduction Case Dileep Found Not Guilty : பிரபல மலையாள நடிகர் திலீப், பிரபல நடிகை ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகி உள்ளது.  
நடிகை மஞ்சு வாரியர் கடத்தலா?! - நடந்தது என்ன? பரபரக்கும் சினிமா உலகம்!
Manju Warrier May 3, 2022, 01:22 PM IST
நடிகை மஞ்சு வாரியர் கடத்தலா?! - நடந்தது என்ன? பரபரக்கும் சினிமா உலகம்!
இயக்குநரின் பதிவும் மஞ்சு வாரியரின் மெளனமும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
நடிகை பாலியல் துன்புறுத்தல்... வீடியோவை பார்த்துவிட்டு டெலிட் செய்த நடிகர் திலீப்
Dileep Apr 8, 2022, 04:16 PM IST
நடிகை பாலியல் துன்புறுத்தல்... வீடியோவை பார்த்துவிட்டு டெலிட் செய்த நடிகர் திலீப்
நடிகை பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் திலீப்புக்கு எதிரான பிடி இறுகியுள்ளது.
நடிகர் திலீப் மீதான விசாரணைக்குத் தடை இல்லை..கேரள உயர் நீதிமன்றம் அதிரடி
Actor Dileep Mar 17, 2022, 02:19 PM IST
நடிகர் திலீப் மீதான விசாரணைக்குத் தடை இல்லை..கேரள உயர் நீதிமன்றம் அதிரடி
நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கை விசாரித்த அதிகாரிகளை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக நடிகர் திலீப் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கில் குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்குத் தடை விதிக்க கேரள உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
2 மாத சிறைவாசத்துக்கு பிறகு நடிகர் திலீப் வெளியே வந்தார்
2 மாத சிறை Sep 6, 2017, 09:14 AM IST
2 மாத சிறைவாசத்துக்கு பிறகு நடிகர் திலீப் வெளியே வந்தார்
கேரளாவில் பிரபல நடிகை கடத்தப்பட்டு ஓடும் காரில் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் சிறையில் அடைக்கப்பட்டார்.  இதன் பிறகு கடந்த ஜூலை மாதம் 10-ம் தேதி அதிரடியாக நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு ஆலுவா கிளை ஜெயிலில் அடைக்கப்பட்டார். சிறைவாசம் அனுபவித்து வரும் திலீப் அங்கமாலி கோர்ட் மற்றும் கேரள ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், தந்தையின் நினைவுதின சடங்கில் பங்கேற்பதற்காக திலீப்புக்கு 2 மணிநேரம் பரோல் வழங்கப்பட்டுள்ளது. 
பாவனா வழக்கு: திலீப்புக்கு 2 நாள் போலீஸ் காவல்
பாவனா Jul 12, 2017, 11:30 AM IST
பாவனா வழக்கு: திலீப்புக்கு 2 நாள் போலீஸ் காவல்
நடிகை பாவனா பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைதான நடிகர் திலீப்பை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளது. நடிகை பாவனா கடத்தல் மற்றும் பாலியல் வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் கேரள நடிகர் சங்கம் மற்றும் மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். போலீஸாரால் கைது செய்யப்பட்ட திலீப் நேற்று கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
பேஸ்புக்கை டி- ஆக்டிவேட் செய்தார் காவ்யா மாதவன்!!
பாவனா Jul 12, 2017, 09:23 AM IST
பேஸ்புக்கை டி- ஆக்டிவேட் செய்தார் காவ்யா மாதவன்!!
நடிகை பாவனா கடத்தல் மற்றும் பாலியல் வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் கேரள நடிகர் சங்கம் மற்றும் மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். திலீப்பின் மனைவி காவ்யா மாதவனின் பேஸ்புக் பக்கத்தில் சிலர் மோசமான கமென்ட்டுகளைப் பதிவு செய்து வந்தனர். இதனால் ஃபேஸ்புக் பக்கத்தை டி-ஆக்டிவேட் செய்திருக்கிறார்.  இன்னொரு புறம் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் திலீப்புக்கு எதிராக மீம்ஸ்கள் போட்டுவருகிறார்கள். 
கேரள நடிகர், தயாரிப்பாளர் சங்கங்கள் அதிரடி!! நடிகர் திலீப் நீக்கம்..
பாவனா Jul 11, 2017, 01:55 PM IST
கேரள நடிகர், தயாரிப்பாளர் சங்கங்கள் அதிரடி!! நடிகர் திலீப் நீக்கம்..
நடிகை பாவனா கடத்தல் மற்றும் பாலியல் வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் கேரள நடிகர் சங்கம் மற்றும் மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இன்று கேரள நடிகர் சங்க அமைப்பான அம்மா சங்கம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடத்தல் மற்றும் பாலியல் வழக்கில் கைதான நடிகர் திலீப், நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து இவர் நீக்கபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Trending News

  • பாெங்கல் பண்டிகை 2026 : டாஸ்மாக்கில் எவ்வளவு வருமானம்? 2 நாட்களில் இவ்வளவா?
    Pongal 2026

    பாெங்கல் பண்டிகை 2026 : டாஸ்மாக்கில் எவ்வளவு வருமானம்? 2 நாட்களில் இவ்வளவா?

  • அமேசான் குடியரசு தின விற்பனை.. பிராண்ட் போன்களில் எக்கச்சக்க சலுகைகள், தள்ளுபடிகள்
    Amazon
    அமேசான் குடியரசு தின விற்பனை.. பிராண்ட் போன்களில் எக்கச்சக்க சலுகைகள், தள்ளுபடிகள்
  • வாஷிங்டன் சுந்தருக்கு மாற்றாக வரும் பிரபல வீரர்? டி20 உலகக் கோப்பையில் விளையாடுவார்- முழு விவரம்!
    Washington Sundar
    வாஷிங்டன் சுந்தருக்கு மாற்றாக வரும் பிரபல வீரர்? டி20 உலகக் கோப்பையில் விளையாடுவார்- முழு விவரம்!
  • ரேஷன் கார்டு வைத்திருப்போர் டபுள் அலர்ட்.. இனி அரசி, பருப்பு கிடைக்காது, அரசின் ஆர்டர்
    Ration Card Update
    ரேஷன் கார்டு வைத்திருப்போர் டபுள் அலர்ட்.. இனி அரசி, பருப்பு கிடைக்காது, அரசின் ஆர்டர்
  • ஈரானில் நடப்பது என்ன? தொடரும் பதற்றம் - நாடு திரும்பிய இந்தியர்கள் பகிர்ந்த தகவல்கள்
    Iran
    ஈரானில் நடப்பது என்ன? தொடரும் பதற்றம் - நாடு திரும்பிய இந்தியர்கள் பகிர்ந்த தகவல்கள்
  • தை மாத ராசிபலன்: ஜெயிக்கிற குதிரையாக மாறும் 3 ராசிகள்.. பணத்தையும் குவிப்பார்கள்!
    Rasi Palan
    தை மாத ராசிபலன்: ஜெயிக்கிற குதிரையாக மாறும் 3 ராசிகள்.. பணத்தையும் குவிப்பார்கள்!
  • “பலருடன் தொடர்பு-எல்லாமே பொய்” மேரி கோம் குறித்து Ex கணவர் பகீர் குற்றச்சாட்டு..
    Mary Kom
    “பலருடன் தொடர்பு-எல்லாமே பொய்” மேரி கோம் குறித்து Ex கணவர் பகீர் குற்றச்சாட்டு..
  • ராகு, கேது பெயர்ச்சி: செல்வம், செழிப்புடன் ராஜவாழ்க்கை வாழப்போகும் 5 ராசிகள்
    Rahu
    ராகு, கேது பெயர்ச்சி: செல்வம், செழிப்புடன் ராஜவாழ்க்கை வாழப்போகும் 5 ராசிகள்
  • தமிழ்நாட்டுக்கு 3 அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ்... இதன் ஸ்பெஷல் என்ன? டிக்கெட் விலை எவ்வளவு?
    Amrit Bharat Express Train
    தமிழ்நாட்டுக்கு 3 அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ்... இதன் ஸ்பெஷல் என்ன? டிக்கெட் விலை எவ்வளவு?
  • “காந்தி டாக்ஸ்” டீசர் வெளியீடு: ஜனவரியில் திரையரங்குகளை ஆட்கொள்ளப் போகும் மௌனம்
    Vijay Sethupathi
    “காந்தி டாக்ஸ்” டீசர் வெளியீடு: ஜனவரியில் திரையரங்குகளை ஆட்கொள்ளப் போகும் மௌனம்

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x