Chennai Amma Unavagam : தற்போது சென்னையில் அம்மா உணவகங்களுக்கு வருவோரின் எண்ணிக்கையும், அம்மா உணவகங்கள் உணவின் விலையும் அதிகரித்துள்ளன. இதற்கு திமுகவின் பணிகளே காரணம் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
Mayor Priya Latest News : சென்னையில் முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளை மேயர் பிரியா தவிர்த்து வரும் நிலையில், எல்.முருகன் பங்கேற்ற நிகழ்வில் இன்று கலந்துகொண்டார்.
தாம்பரம் மாநகராட்சி முல்லை நகரில், தனியார் வங்கியின் ₹1.98 கோடி சி.எஸ்.ஆர் நிதி பங்களிப்புடன் புதுப்பிக்கப்பட்ட பூங்காவின் திறப்பு விழா மாலை 6:00 மணிக்கு திட்டமிடப்பட்டிருந்தது. இதில் பங்கேற்பதற்காக தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் மாலை 5:30 மணிக்கே வருகை தந்தனர். ஆனால், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத்குமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக வராததால், நீண்ட நேரம் காத்திருந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் கடும் விரக்தியடைந்தனர். தங்களுக்கு உரிய மரியாதை தரப்படவில்லை என்று கூறி, நிகழ்ச்சியைப் புறக்கணித்துவிட்டு அவர்கள் பாதியிலேயே வெளியேறினர். வேறு வழியின்றி மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் மட்டும் ஒற்றை ஆளாக அமைச்சரின் வருகைக்காகக் காத்திருந்தார்.உள்ளாட்சி பிரதிநிதிகள் வெளியேறிய அரை மணி நேரத்திற்குப் பிறகு, இரவு 8:00 மணியளவில் வந்த அமைச்சர் சரத்குமார் பூங்காவைத் திறந்து வைத்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மேயர் வசந்தகுமாரி, தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) ஆட்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை என்றும், திட்டமிட்டே இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.
Mayor Priya Avoid Press Meet: பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரிப்பன் கட்டிடத்தில் நடைபெற்ற கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சியில், நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மேயர் பிரியாவை அழைத்ததில் அவர் அங்கிருந்து ‘என்னை விட்டால் போதும்டா சாமி’ என்பது போல் பதட்டத்துடன் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Mayor Priya Assets: சென்னை மாநகராட்சி மேயராக பிரியா பதவியேற்று நான்கரை ஆண்டுகளை கடந்த நிலையில், அவர் இதுவரை சொத்து விவரங்கள் மற்றும் சொத்துக் கணக்குகள் தாக்கல் செய்யப்படாதது சட்ட விதிமுறைகளை மதிக்காமல் இருப்பதால், மாமன்றத்தை கலைக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
MLA Pallavi and Mayor Priya Clash: புளியந்தோப்பு பகுதியில் புதிய பள்ளிக் கட்டிட திறப்பு விழாவில் தவெக எம்.எல்.ஏ-வை மேயர் பிரியா புறக்கணித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி, அது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Chennai Sweepers Arrest : சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களை நீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறை நேற்றிரவு கைது செய்தது.
Chennai Sanitation Workers Protest : சென்னையில் தூய்மை பணியாளர்களின் போராட்டம், தொடர்ந்து 8வது நாளாக நடைப்பெற்று வருகிறது.
Chennai Latest News Updates: களத்திற்கே வராத தலைவரின் கருத்திற்கு முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு மேயர் பிரியா பதிலடி கொடுத்துள்ளார்.
Measures For Monsoon In Chennai: பருவமழை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மேயர் பிரியா ராஜன் தெரிவித்தார்.
பூந்தமல்லியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவின் கார் விபத்தில் சிக்கியது. இரண்டு வாகனங்களுக்கு இடையில் சிக்கியவர் அதிர்ஷ்டவசமாக உயர் தப்பினார்.
திமுகவினர் தன்னை மிரட்டுவதாக நடிகை கஸ்தூரி பகீர் குற்றச்சாட்டு
Vishal Mayor Priya Issue: சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் விஷால் வெளியிட்ட வீடியோவுக்கு கொடுத்த பதிலடியை விளக்கமாக இதில் காணலாம்.
சென்னை ஆர்.கே.நகர் கருமாரியம்மன் நகர் பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் நடைபெற்ற மருத்துவமுகாமில் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மக்களைத் தேடி மேயர்! மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு!
சென்னை பெருநகர மாநகராட்சியின் 2022-23ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மேயர் பிரியா ராஜன் இன்று தாக்கல் செய்தார்.
முதலமைச்சரின் கான்வாய் வாகனத்தில் சென்னை மேயர் ப்ரியா தொங்கியபடி பயணித்த விவகாரத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை தயார் நிலையில் உள்ளது என மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.