சரியான நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததாலேயே பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என்றும், இல்லையென்றால் வெள்ள பாதிப்பு மிக மோசமாக இருந்திருக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Tamilnadu Latest News: தமிழகத்தில் ஒரு பெண் ஆளுமை வளர்வதை திமுக அரசு விரும்பவில்லை எனவும் மத்திய அரசும், மாநில அரசும் பாதிக்ப்பட்ட மீனவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
சென்னையை பொறுத்தவரை குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்குமே 6 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார்.
6 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான டோக்கன்கள் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளின் ரேசன் கடைகளிலும் டிசம்பர் 16-ம் தேதியில் இருந்து வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
புயல் மழை பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்தியார்த்தி தலைமையில் மத்திய குழு இன்று மாலை 4 மணிக்கு சென்னை வருகிறது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை நமது செய்தியாளர் நெளஷாத்திடம் கேட்கலாம்.
Chennai Floods: அதிமுக ஆட்சியில் மழைக்காலத்தில் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் திமுக ஆட்சியை குறை சொல்ல இபிஎஸ் மற்றும் ஜெயகுமாருக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
Edapaddi Palanisamy: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடியா திமுக அரசால் வழங்கப்படும் நிவாரணத்தை உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
Michaung cyclone relief fund: மிக்ஜாம் புயல் நிவாரண தொகையை தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கும் நிலையில், எப்போது முதல் கொடுக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரை பிரபலம் அரந்தாங்கி நிஷா, மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று உதவி செய்தார். இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
Michaung Cyclone Viral Video: சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு மிகவும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், சிலர் படகில் சென்று நாய்களை காப்பாற்றுவதைக் காண முடிகின்றது. இந்த வீடியோ மக்களின் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் உள்ளது.
தமிழ் சின்னத்திரை புகழ் நடிகர் பாலா தன் குடியிருப்பை சுற்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 லட்சம் வரையிலான நிதியுதவி வழங்கியுள்ளார், பாலாவின் உதவிகரமான மனதை பொதுமக்களும் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.