Medical Colleges: தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் 50 சதவீத இடங்களை விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்வதை 10 நாட்களுக்கு நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
அதிமுக ஆட்சியில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் ஊழல் நடைபெற்றதாக வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு 27ம் தேதி ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
மருத்துவக் கல்லூரிகளில் ஓபிசி மாணவர்களுக்கான 50 சதவிகித இட ஒதுக்கீட்டை இந்தாண்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என அதிமுக, திமுக உட்பட அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
75 புதிய மருத்துவக் கல்லூரிகளில் குறைந்தது 10 மருத்துவக் கல்லூரிகளை தமிழகத்தில் அமைக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என பா.ம.க. நிறுவனர் இராமதாசு கோரிக்கை வைத்துள்ளார்.