கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் என்ற சிறப்புடன் பதவி வகித்து வந்த கல்பனா, திடீரென ராஜினாமா கடிதத்தை வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்.
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக இப்போது ஜெயிச்சு இருக்கிற இடங்களில் கூட ஜெயிக்காது என அமைச்சர் முத்துசாமி அடித்து கூறுகிறார். திமுக வரலாற்று வெற்றியை பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
Kovai: கோவை பீளமேடு பகுதியில் உள்ள கோபால் நாயுடு மேல்நிலைப்பள்ளியில் விலை இல்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு, மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
"நடப்போம்-நலம் பெறுவோம்" திட்டத்தின் கீழ் கோவை பந்தைய சாலையில் நடைபயிற்சியை தமிழக வீட்டு வசதி வாரியம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துச்சாமி துவக்கி வைத்தார்
மதுக்கடைகளில் 90 ML பேக்கில் மதுவிற்பனை செய்வது, மதுகடை திறக்கும் நேரம் மாற்றம் செய்வது குறித்து சிறிது கால அவகாசம் வேண்டும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
டாஸ்மாக் மதுபான கடைகளில் விற்பனை குறைந்து வருவதாக தகவல்கள் வரத் தொடங்கியது. இதன் காரணமாக டாஸ்மாக் மதுபான விற்பனையை அதிகப்படுத்துவது குறித்து அமைச்சர் முத்துசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பாட்டில்களில் மது விற்பனை செய்வதற்கு பதிலாக டெட்ரா பேக்கில் மது விற்பனை செய்வது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ள மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி, அதிகாரிகளின் அறிக்கை அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.