Mobile Recharge Price Hike 2026: மொபைல் பயனர்களுக்கு இது ஒரு முக்கியமான செய்தி. 2026 ஆம் ஆண்டில் ரீசார்ஜ் திட்ட விலைகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Mobile Recharge Price Hike in India: சிம் கார்டுகளுக்கான ரீச்சார்ஜ் பிளான்களின் விலை தொடர்ந்து உயருவதால், 2014க்கு முன்பு இருந்த நடைமுறையே வேண்டும் என மக்கள் பேச தொடங்கியுள்ளனர்.
Shocking News For Customers: ஜியோவும் ஏர்டெலும் தங்களின் ₹249 பிளானை திடீரென நிறுத்தியதால், கோடிக்கணக்கான பயனாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இனி குறைந்தபட்சமாக 1.5 ஜிபி/நாள் பிளான்கள் மட்டுமே அதிக விலையில் கிடைக்கும் நிலைமை உருவாகியுள்ளது.
பல மொபைல் பயனர்கள் அடிக்கடி ரீசார்ஜ் செய்வதைத் தவிர்க்க, நீண்ட கால வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் திட்டங்களை அதிகம் விரும்புகிறார்கள்.
ஜியோ ப்ரீபெய்ட் பயனர்களுக்கு ஏற்ற வகையில் பல சிறந்த திட்டங்களை தொடர்ந்து அமல் படுத்தி வருகிறது. அந்த வகையில் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஐந்து மலிவான ரீசார்ஜ் திட்டங்களைப் பற்றி இன்று அறிந்து கொள்வோம்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், நமது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், அவ்வப்போது குறைந்த கட்டணம் கொண்ட ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து வருகிறது.
தனியார் டெலிகாம் நிறுவனங்கள் பயனர்களை கவர, அவ்வப்போது சிறந்த சலுகைகளை வழங்குகின்றன. சமீபத்தில் ஏர்டெல் நிறுவனமும் அத்தகைய சலுகையை வழங்கியுள்ளது.
முகேஷ் அம்பானி தனது தனது ஜியோ வாடிக்கையாளர்களின் பல்வேறு விதமான தேவைகளுக்கு ஏற்ப பலவகையான ரீசார்ஜ் திட்ட திட்டங்களை அவ்வப்போது கொண்டு வருகிறார்.
Reliance Jio Recharge Plan: நீங்கள் ஜியோ பயனராக இருந்தால், உங்களுக்காக ஒடிடி பலன்களை தரும் திட்டத்தைத் பெற நினைக்கிறீர்கள், இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
போனை அடிக்கடி ரீசார்ஜ் செய்யும் டென்ஷனில் இருந்து விடுபட வேண்டுமானால், வருடத்திற்கான ரீசார்ஜ் திட்டங்களை தேர்ந்தெடுக்கலாம். ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய இரண்டும் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களை வழங்குகிறது.
Reliance Jio Prepaid Plans: ரிலையன்ஸ் ஜியோ கடந்த ஜூலை மாதத்தில், கட்டணங்களை உயர்த்தினாலும், வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையிலான மலிவான பல திட்டங்கள் பலவற்றை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
Reliance Jio vs Airtel: உங்கள் போனை அடிக்கடி ரீசார்ஜ் செய்யும் டென்ஷனில் இருந்து விடுபட வேண்டுமானால், உங்கள் போனை ஒரு வருடத்திற்கான ரீசார்ஜ் செய்வதன் மூலம் வருடம் முழுவதும் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம்.
முகேஷ் அம்பானியின் ஜியோ கடந்த ஜூலை மாதத்தில், போஸ்ட்பெய்ட் ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்தினாலும், பல மலிவான திட்டங்களையும் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.
தினசரி டேட்டாவுடன் கூடிய ப்ரீபெய்ட் திட்டங்களை பொறுத்தவரை, ஏர்டெல் மலிவான கட்டணத்தில் கொண்டுவந்துள்ள புதிய ப்ரீபெய்ட் திட்டம் வாடிக்கையாளர்களை மிகவும் கவரும் வகையில் உள்ளது
ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் பிரபலமான 3 திட்டங்களைப் பற்றி இன்று அறிந்து கொள்ளலாம். அதில் பயனர்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும்.
Reliance Jio vs Airtel: கடந்த ஜூலை மாதம், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், கட்டணங்களை அதிகரித்து, வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்தன. இதில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் இரண்டு நிறூவனங்களும் அடங்கும்.
ஏர்டெல் டிஜிட்டல் டிவி பயனர்களுக்கு மலிவான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 350 நேரடி டிவி சேனல்களுடன், அமேசான் ப்ரைம் வீடியோ சந்தாவும் கிடைக்கும்.
ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா உள்ளிட்ட முன்னணி தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள, அவ்வப்போது மலிவான புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து வருகின்றன.
Reliance Jio Prepaid Plans: ரிலையன்ஸ் ஜியோ கடந்த ஜூலை மாதத்தில், கட்டணங்களை உயர்த்தினாலும், வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையிலான மலிவான பல திட்டங்கள் உள்ளன என்பதையும் மறுக்க இயலாது.
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள, தற்போது பல வகையான புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில் ஏர்டெல்லும் மலிவான சில திட்டங்களை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது.
ஏர்டெல் 350 மில்லியனுக்கும் அதிகமான மொபைல் பயனர்களை கொண்டுள்ள நிலையில், தனது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில், அவ்வப்போது பல்வேறு வகையான புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
BSNL குறைந்த விலை திட்டத்தை கொண்டு வருகிறது, 52 நாட்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கும்... விலையும் மலிவு... பயனும் அதிகம்...