Draupathi 2 Box Office Collection Day 3 : மங்காத்தா ரீ ரிலீஸால் திரௌபதி 2 படத்திற்கு சிக்கல் - இயக்குனர் மோகன் ஜி ஓப்பன் டாக். படத்தைப் பார்த்துவிட்டு சொல்லுங்கள்... திரௌபதி 2 திரைப்படத்தின் இயக்குனர் மோகன் ஜி பேட்டி கொடுத்திருந்தார்.
Richard Rishi Draupathi 2 Movie : பத்து ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் நடிகராக வலம் வரும் ரிச்சர்ட் ரிஷி, சவாலான கதைகள் மற்றும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து தனது திறமையை நிரூபித்து வருகிறார்.
Draupathi 2 Gets UA Certificate : நடிகர் ரிச்சர்ட் ரிஷியின் 'திரெளபதி 2' திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கிறது. இந்த படம், தற்போது தணிக்கைக்கு அனுப்பப்பட்டு சான்றிதழையும் வாங்கியுள்ளது.
நேதாஜி புரொடக்சன்ஸ் சோழ சக்ரவர்த்தி மற்றும் ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் வழங்கும், இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் 'திரெளபதி 2' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!
பாண்டிச்சேரி பள்ளி மாணவி ஆர்த்திக்கு நடந்த கொடூர சம்பவத்தை போல் இனிமேல் எந்த குழந்தைக்கும் நடக்க கூடாது. இது குறித்து இயக்குனர் மோகன் G தனது மகள் மேதினியாழ் வர்மனுடன் இணைந்து விழிப்புணர்வு வீடியோவை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சின்னத்திரை புகழ் நடிகர் பாலா தன் குடியிருப்பை சுற்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 லட்சம் வரையிலான நிதியுதவி வழங்கியுள்ளார், பாலாவின் உதவிகரமான மனதை பொதுமக்களும் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.
நந்தினி எனும் கதாபாத்திரம் படத்தில் வரும் அத்தனை அரசர்களையும் சுலபமாக கவர்ந்து விடுகிறார்கள் என்கின்ற விஷயம் வரலாறாக பார்க்கும்போது தப்பாக போய் சேருமோ என்ற அச்சம் ஏற்படுகிறது என்று மோகன் ஜி கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.