Mumbai Indians vs Delhi Capitals: இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாட உள்ளது. மதியம் 3.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
Suryakumar Yadav joins Mumbai Indians for IPL 2024 : பாண்டியா இல்லாத நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ஐக்கியமாகியுள்ளார் சூர்யகுமார் யாதவ். டெல்லிக்கு எதிரான போட்டியில் களமிறங்க உள்ளார்.
Suryakumar Yadav Fitness, Mumbai Indians: காயத்தில் இருந்த சூர்யகுமார் யாதவ் இப்போது முழு உடல் தகுதியை எட்டிவிட்டதால் அவர் ஞாயிற்றுக்கிழமை டெல்லிக்கு எதிரான போட்டியில் களம் காண இருக்கிறார்.
IPL 2024 Hardik Pandya: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மீது பல தரப்பில் இருந்து பலத்த விமர்சனங்கள் வரும் நிலையில், இதில் தப்பிக்க அந்த அணி நிர்வாகமும், ஹர்திக் பாண்டியாவும் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு காணலாம்.
Mumbai Indians vs Rajasthan Royals, IPL 2024 Match Prediction: மும்பை இந்தியன்ஸ் அணி முதல் இரு ஐபிஎல் போட்டிகளிலும் இந்த தொடரில் தோல்வியை சந்தித்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.
Mumbai Indians: மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து அடுத்த ஆண்டு 2 வீரர்கள் வெளியேறப்போகிறார்கள், ஒருவர் மஞ்சள் சட்டைக்கும், ஒருவர் ஆரஞ்சு சட்டைக்கும் செல்ல வாய்ப்பு இருபதாக அஸ்வின் உடனான உரையாடலின்போது பிரச்சன்னா தெரிவித்துள்ளார்.
Suryakumar Yadav: மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர பேட்டர் சூர்யகுமார் யாதவ் காயத்தில் இருந்து குணமாக இன்னும் சில நாட்கள் ஆகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
Mumbai Indians Hardik Pandya Captaincy Criticism : ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடு குறித்து பலத்த விமர்சனம் எழுந்துள்ளது.
IPL 2024: குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் 2024 போட்டியின் போது ஹர்திக் பாண்டியா கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார்.
Gujarat Titans vs Mumbai Indians: குஜராத் டைட்டன்ஸ் எனக்கு எதிரான போட்டியில் மும்பை அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. கடைசி நேரத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் நெகரா போட்ட கச்சிதமான வியூகமே இதற்கு காரணம்
IPL 2024: ஐபிஎல் 2024ன் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடுகின்றன.
IPL 2024 Best Wicketkeeper: ஆரம்பமானது ஐபிஎல் திருவிழா. அனைத்து கிரிக்கெட் ரசிகர்களின் பார்வைவும் தங்களுக்கு பிடித்த வீரர்கள் மீது உள்ளது. அந்தவகையில் இந்தமுறை ஐபிஎல் சீசனில் விளையாடும் ஐந்து விக்கெட் கீப்பர் மீது அனைவரின் கவனமும் உள்ளது. அவர்களை குறித்து பார்ப்போம்.
Replacement For Suryakumar Yadav: மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ் விளையாடுவது சந்தேகமாக உள்ள நிலையில், அவருக்கு ஏற்ற மாற்று வீரர்கள் யாராக இருப்பார்கள் என்பதை இதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.