IPL 2025: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இருந்து கௌதம் கம்பீர், மார்னே மார்க்கல் ஆகியோர் விலகிய நிலையில், ஆலோசகராக தற்போது முன்னாள் இந்திய வீரரை நியமிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Suryakumar Yadav: இந்திய அணியின் தற்போதைய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஐபிஎல் 2025ல் கொல்கத்தா அணியின் கேப்டனாக செல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு இந்த மூன்று வீரர்களை சிஎஸ்கே விடுவிக்கும்பட்சத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி இவர்களை கொத்தித் தூக்க கடுமையாக முயற்சிக்கும். அந்த வீரர்கள் குறித்து இதில் காணலாம்.
IPL 2025 Mega Auction: மும்பை இந்தியன்ஸ் அணி வரும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு, ஹர்திக் பாண்டியாவை (Hardik Pandya) அணியில் இருந்து விடுவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் SA20 லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 சீசனை முன்னிட்டு வர உள்ள மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி சார்பில் விடுவிக்க வாய்ப்புள்ள 5 ஸ்டார் வீரர்களை இங்கு காணலாம்.
Hardik Pandya Natasa Stankovic: இந்திய அணி வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனுமான ஹர்திக் பாண்டியா அவரது மனைவி நடாசா ஸ்டான்கோவிக் ஆகியோர் பிரிந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின்போது நண்பர்களுடன் பேசிய உரையாடலை வெளியிட்ட ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மீது இந்திய அணியின் கேப்னும், மும்பை இந்தியன்ஸ் பிளேயருமான ரோகித் சர்மா அதிருப்தி தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் அடுத்த ஆண்டு தக்க வைப்பது குறித்து பயிற்சியாளர் மார்க் பவுச்சர் பேச வந்தபோது அவரை நோஸ்கட் செய்து அனுப்பியிருக்கிறார் ரோகித் சர்மா.
ரோகித் சர்மா அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாட மாட்டார் என கூறப்படுவதால் அவரை தங்கள் அணிக்கு கொண்டு வர மூன்று அணிகள் தயாராக இருக்கின்றன.
MI vs LSG Match Highlights: ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. மேலும் 10வது இடத்தில் இந்த தொடரை மும்பை முடித்துள்ளது.
ஐபிஎல் 2024 தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணி 310 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
KKR vs MI Match Highlights: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மேலும், 18 புள்ளிகளை பெற்று முதல் அணியாக கேகேஆர் அதிகாரப்பூர்வமாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான மும்பை இந்தியன்ஸ் அணி இன்று விளையாட இருக்கும் நிலையில், இனி மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட மாட்டேன் என ரோகித் சர்மா அபிஷேக் நாயரிடம் பேசும் வீடியோ வைரலாகியுள்ளது.
Mumbai Indians: மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடர் தோல்வி குறித்து சீனியர்களான ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், பும்ரா ஆகியோர் தனி கூட்டம் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Suryakumar Yadav : நடப்பு ஐபிஎல் தொடருடன் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலக திட்டமிட்டுள்ள சூர்யகுமார் யாதவ், அடுத்த ஆண்டு விளையாட போகும் அணியையும் முடிவு செய்துவிட்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.