nda

13வது துணை குடியரசுத் தலைவராக வெங்கையா நாயுடு வெற்றி

13வது துணை குடியரசுத் தலைவராக வெங்கையா நாயுடு வெற்றி

இந்திய நாட்டின் 13வது துணை குடியரசுத் தலைவராக வெங்கையா நாயுடு வெற்றிபெற்றுள்ளார். 

Aug 6, 2017, 10:49 AM IST
இன்று குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: மாலை 7 மணியளவில் தேர்தல் முடிவுகள்

இன்று குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: மாலை 7 மணியளவில் தேர்தல் முடிவுகள்

தற்போது துணை குடியரசுத்தலைவராக இருக்கும் ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது.

Aug 5, 2017, 10:05 AM IST
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நாளை காலை தொடங்குகிறது!!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நாளை காலை தொடங்குகிறது!!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நாளை காலை 10 மணிக்குத் தொடங்குகிறது.

Aug 4, 2017, 07:45 PM IST
மோடியின் தேசிய ஜனநாயகக் கூட்டரசாங்கத்தில் அ.தி.மு.க?

மோடியின் தேசிய ஜனநாயகக் கூட்டரசாங்கத்தில் அ.தி.மு.க?

பீகார் முதல்வர் நிதீஷ் குமார் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இடஒதுக்கீடு அளித்ததற்குப் பிறகு, விரைவில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டரசாங்கத்தின் ஒரு பகுதியாக அ.இ.அ.தி.மு.க., மாறும் என்று எதிர்பார

Aug 1, 2017, 01:22 PM IST
பெட்ரோலிய முதலீட்டு மண்டலம்: மாபெரும் மக்கள் கிளர்ச்சி சந்திக்க நேரிடும் வைகோ எச்சரிக்கை

பெட்ரோலிய முதலீட்டு மண்டலம்: மாபெரும் மக்கள் கிளர்ச்சி சந்திக்க நேரிடும் வைகோ எச்சரிக்கை

தமிழ்நாட்டை முற்றிலுமாக அழித்து நாசப்படுத்தும் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் ஒப்பந்தத்தை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

Jul 24, 2017, 03:42 PM IST
குடியரசு துணை தலைவர் தேர்தல்: வேட்பு மனு தாக்கல் செய்த கோபாலகிருஷ்ண காந்தி!!

குடியரசு துணை தலைவர் தேர்தல்: வேட்பு மனு தாக்கல் செய்த கோபாலகிருஷ்ண காந்தி!!

எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசு துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் கோபாலகிருஷ்ண காந்தி வேட்பு மனுத்தாக்கல் செய்தார். 

Jul 18, 2017, 01:32 PM IST
மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த வெங்கய்யா நாயுடு!

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த வெங்கய்யா நாயுடு!

குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து தனது மத்திய அமைச்சர் பதவியை வெங்கைய்யா நாயுடு ராஜினாமா செய்துள்ளார்.

Jul 18, 2017, 12:49 PM IST
குடியரசு துணை தலைவர் தேர்தல்: வேட்பு மனு தாக்கல் செய்தார் வெங்கையா நாயுடு!!

குடியரசு துணை தலைவர் தேர்தல்: வேட்பு மனு தாக்கல் செய்தார் வெங்கையா நாயுடு!!

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் வெங்கய்யா நாயுடு வேட்பு மனுத்தாக்கல் செய்தார். 

Jul 18, 2017, 12:46 PM IST
ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் அதிகாரபூர்வ அறிவிப்பு!

ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் அதிகாரபூர்வ அறிவிப்பு!

பீகாரில் ஆளுநராக இருக்கும் ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி வேட்பாளராக அதிகாரபூர்வமாக அறிவிப்பு செய்த பாராதிய ஜனதா கட்சி.

Jun 20, 2017, 09:57 AM IST
சரியாக பதில் அளித்தால் பிரதமர் மோடியை நேரில் சந்திக்கலாம்:யை:

சரியாக பதில் அளித்தால் பிரதமர் மோடியை நேரில் சந்திக்கலாம்:யை:

தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டாண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. அதனை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் பேரணி நடத்தி வருகின்றன. 

May 28, 2016, 01:52 PM IST