Entrance Exams: எதிர்வரும் நுழைவுத்தேர்வுகள் தொடர்பான அறிவிப்பை தேசிய தேர்வு முகமை NTA வெளியிட்டது, அதில் விண்ணப்பதாரர்களுக்கு UGC-NET, CSIR-NET மற்றும் NCET தேர்வுகளின் புதிய தேதிகள் மற்றும் தேர்வு தொடர்பான அனைத்து தகவல்களும் வழங்கப்பட்டுள்ளன. தேர்வு வடிவமும் மாற்றப்பட்டது...
NTA Chief Sacked: நீட் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் முறைகேடு ஏற்றப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து அதன் தலைமை பொறுப்பில் இருந்த சுபோத் குமார் சிங்கை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டது.
NO NEET For India: நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிரான திமுகவின் கொள்கை நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்தும் அண்மை நிகழ்வுகள்.... தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் அண்மை கருத்து
NEET UG Result 2024 Declared: இம்முறை தமிழ் நாடு மாணவர்களின் தேர்ச்சி விகிதத்திலும் முன்னேற்றம் காணப்படுகின்றது. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதிய 1.52 லட்சம் மாணவர்களில் 89,426 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
TN HSC Results 2023 Date: 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யொமொழி வரும் மே 8ஆம் தேதி காலை 9. 30 மணிக்கு வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டது.
NEET UG 2022 Result Date: மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்காக நடத்தப்பட்ட NEET-UG தேர்வின் முடிவுகள் குறித்து தேசிய தேர்வு முகமை முக்கிய தகவலை வழங்கியுள்ளது.
NEET UG 2022 Result Date: நீட் யுஜி 2022 இன் முடிவை ஆகஸ்ட் 21, ஞாயிற்றுக்கிழமை தேசிய தேர்வு முகமை வெளியிடலாம். மாணவர்கள் தங்கள் முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
CUET UG 2022 Postponed: பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET)-UG இன் இரண்டாவது ஷிப்ட் நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது... ஆகஸ்ட் 4 ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வுகள் ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
NEET UG 2022 Entrance Exam Today: நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளை கற்க விரும்பும் மாணவர்களுக்கான தகுதித் தேர்வு ‘நீட்’ இன்று நடைபெறுகிறது...
NEET UG Admit Card 2022: நீட் தேர்விற்கான ஹால் டிக்கெட்டை தேர்வர்கள் http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
NEET UG: NEET-UG 2021 -ன் கல்வி ஆண்டின் கவுன்சலிங் மற்றும் துவக்கத்தில் ஏற்பட்ட தாமதம், தேர்வுக்கு தயாராவதற்கு போதுமான நேரம் இல்லாமை ஆகியவற்றை காரணம் காட்டி தெர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.