தங்கள் வறுமையை போக்கிக் கொள்ள 4 நைஜீரியர்கள் சரக்கு கப்பலில் யாருக்கும் தெரியாமல் 14 நாட்கள் பயணித்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்
நைஜர் ராணுவ வீரர்கள் தனது நாட்டி அதிபரை சிறை பிடித்து, தேசிய தொலைக்காட்சியில் அறிவித்துள்ள நிகழ்வு உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதை அடுத்து, அரசயல் அமைப்பு கலைக்கப்பட்டு, எல்லைகளை மூடப்படுகின்றன என நைஜீரிய வீரார்கள் அறிவித்தனர்.
நைஜீரியாவில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் தேவாலய கட்டடத்திற்கு வெளியேயும் உள்ளேயும் இருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டதாக ஓண்டோ மாநில காவல் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
நைஜீரியாவின் வடக்கு பகுதியில் உள்ள 'கோகி' மாகாணத்தில் 'கப்பா' என்கிற நகரில் சிறைச்சாலை சுவரில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வைத்து தகர்த்த பயங்கரவாதிகள் கைதிகளைத் தப்ப வைத்தனர்
நைஜீரியா நாட்டின் லாகோஸ் மாகாணத்தில் பிச்சையெடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறினால் 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் உருவாக்கப்பட்ட (Made in Indai) சமூக வலைத்தள நிறுவனமான கூ , நைஜீரியாவில் கால் பதித்து, சர்வதேச அரங்கில் தனது சிறகை விரிக்கத் தொடங்கி விட்டது.
ICC-யினால் கிரிக்கெட்டிலிருந்து தடை செய்யப்பட்ட ஜிம்பாப்வே அணிக்குப் பதிலாக நைஜீரியா ஆடவர், நமீபியா மகளிர் அணியை உலக டி20 தகுதிச் சுற்றுப் போட்டிகளில் களமிறக்க ICC முடிவெடுத்துள்ளது.
130 பெண்களை திருமணம் செய்த முன்னாள் மத போதகர் மரணம்.
130 பெண்களை திருமணம் செய்து கொண்ட நைஜீரியாவை சேர்ந்த முன்னாள் மத போதகர் முகமது பெல்லோ தனது 93 வது வயதில் மரணம் அடைந்தார். இவருக்கு 203 குழந்தைகள் உள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.