மசூதிக்குள் தற்கொலைப் படை தாக்குதலால் 50-க்கு மேற்பட்டோர் பலி

நைஜீரியா மசூதிக்குள் தற்கொலைப் படை தாக்குதலால் 50-க்கு அதிகமானவர்கள் பலி.

Last Updated : Nov 21, 2017, 04:08 PM IST
மசூதிக்குள் தற்கொலைப் படை தாக்குதலால் 50-க்கு மேற்பட்டோர் பலி title=

நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள அடமாவா மாநிலத்தின் உள்ள ஒரு மசூதிக்குள் போக்கோ ஹரம் தீவிரவாதிகள் புகுந்து தங்களது உடலில் வைத்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர்.

இதில், 50-க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், சிலர் அதிக காயங்களுடனும் மருத்துவ மனையில் அனுமதித்துள்ளதாகவும் அடமாவா மாநில காவல்துறை செய்தி தொடர்பாளர் ஒத்மான் அபூபக்கர் கூறியுள்ளார்.

 

Trending News