Online Rummy : ஆன்லைன் ரம்மிக்கு எதிராக ஏற்கனவே கொண்டு வரப்பட்ட சட்டத்தைக் கைவிட்டு, புதிய சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
Online Rummy Game : ஆன்லைன் ரம்மி விபரீத விளையாட்டால் இதுவரை 20க்கும் மேற்பட்ட தற்கொலைகள் நிகழ்ந்துவிட்டன. தற்போது சென்னை மணலியில் மேலும் ஒருவர் தற்கொலை. என்ன செய்யப்போகிறது தமிழக அரசு ?
கரூர் அருகே ஃப்ரீ பயர் கேம் விளையாட்டு செயலியின் ஐடி மற்றும் பாஸ்வேர்டை நண்பர்கள் திருடியதால் விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Online Rummy Game Suicides : ஆன்லைன் ரம்மி விளையாட்டை ‘எது’ விளையாட வைக்கிறது.? தற்கொலை வரை அழைத்துச்செல்லும் அதன் தந்திரங்கள் என்னென்ன ?. அதன் கோரப் பசிக்கு பலியாகும் நடுத்தரக் குடும்பங்கள்.!
ஆன்லைன் ரம்மி விளையாட்டை விளையாடி லட்சக்கணக்கில் பணத்தை பறிகொடுத்த தினேஷ் என்கின்ற நபர் தூக்கிட்டு நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் விளையாட்டையும் சூதாட்டத்தையும் ஊக்குவிக்கும் வகையில், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் அதற்கான விளம்பரங்களில் நடிப்பதால் இளைய தலைமுறையினர் வெகுவாக அதை நோக்கி ஈர்க்கப்படுகின்றனர்.
ஆல் லைன் ரம்மி விளையாட்டை தடுக்க கோரும் வழக்கில் நடிகர்கள் தமன்னா பாட்டியா, அஜு வர்கீஸ் மற்றும் இந்திய கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கு கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.