EPFO : பிஎப் போர்டல் 2 வாரங்களுக்குப் பிறகு தொடங்கப்பட்டுள்ளதால், இந்தக் கணக்கு வைத்திருப்பவர்கள் உடனே தங்களுடைய பேலன்ஸை இப்போது சரிபார்த்துக் கொள்ளலாம்.
பிஎப் அக்கவுண்டில் அவசர தேவைக்கு பணம் கேட்டு விண்ணப்பிக்கிறீர்களா? முக்கிய அப்டேட்
EPFO Latest News: உங்கள் PF கணக்கைச் செயல்பாட்டில் வைத்திருக்க, நீங்கள் வேலையை மாற்றிய உடனேயே, உங்கள் முந்தைய PF கணக்கில் உள்ள இருப்பை உங்கள் புதிய கணக்கிற்கு மாற்றிக்கொள்வது சிறந்தது.
EPFO: பழைய பிஎப் பணத்தை எடுக்க இபிஎப்ஓ புதிய போர்டல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
EPFO: EPFO இணையதளத்தில் இனி UAN ஆக்டிவேட் செய்ய முடியாது, புதிய நடைமுறை குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்
EPFO : முடங்கிய பிஎப் பணத்தை, சம்பந்தப்பட்ட நபர்களின் வங்கிக் கணக்கிற்கே இபிஎப்ஓ அனுப்புவது எப்படி? என்பதை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
EPFO Update: உங்களின் பிஎப் கணக்கில் வங்கிக் கணக்கை மாற்றுவது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
EPFO : இ.பி.எஃப்.ஓ கொடுத்திருக்கும் எச்சரிக்கையில் யாரிடமும் பகிரக்கூடாத 6 தகவல்களை பட்டியலிட்டுள்ளது.
EPFO : பிஎப் கணக்கு மாற்றுவது சுபமாக்கியுள்ளது இபிஎப்ஓ. இனி வீட்டில் இருந்தே எளிதாக மாற்றலாம். எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து டிஜிலாக்கர் (DigiLocker) மூலம் PF பாஸ்புக், இருப்பு, UAN அட்டை மற்றும் ஓய்வூதிய கட்டண ஆர்டர் போன்ற ஆவணங்களைப் பார்க்கலாம் மற்றும் பதிவிறக்கம் செய்யலாம்.
EPFO Update: பிஎஃப் கணக்கில் உள்ள முழு பணத்தை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுத்துக்கொள்ளலாம் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது.
ஓய்வூதியத்திற்கான சிறந்த கார்பஸாக இருக்கும் PF கணக்கில் உள்ள இருப்பை அறிய UAN எண் அவசியம் என்று பலர் நினைக்கிறார்கள், ஆனால் அது அப்படியல்ல.
EPFO Rules: ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் பலன்களை முழுமையாகப் பெற, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக் கணக்கை சரியான முறையில் திறப்பதும் நிர்வகிப்பதும் அவசியம்.
EPFO : உங்கள் யுனிவர்சல் கணக்கு எண்ணுடன் (UAN) தவறான ஐடி இணைக்கப்பட்டுள்ளது என்றால் அதனை நீங்களே டீ-லிங்க் செய்யும் முக்கிய அப்டேட்டை EPFO வெளியிட்டுள்ளது.
EPFO : உங்கள் UAN தவறான ஐடியில் இணைக்கப்பட்டுள்ளது என்றால், அதனை நீக்கும் அதிகாரம் குறித்த முக்கிய முடிவை EPFO எடுத்துள்ளது.
EPFO Latest News: பிஎப் அட்வான்ஸ் பணம் பெற விண்ணப்பிக்கும் போது, அனைத்து விவரங்களும் சரியாக இருந்தால் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படும். இனி பிஎப் அட்வான்ஸ் எடுக்கிறது சுலபமான விஷயமாக மாறிவிட்டது.
EPFO News In Tamil: இபிஎஃப்ஓ உறுப்பினர்களுக்கு குட் நியூஸ். நிறுவனத்தின் ஒப்புதல் இல்லாமல் உங்கள் இபிஎப் கணக்கில் மாற்றங்கள் செய்யலாம் அல்லது திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.
EPFO New Rules: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் உறுப்பினராக இருப்பவர்களுக்கு இரண்டு முக்கிய புதிய மாற்றங்கள் குறித்து அறிவிப்பு. தொழிலாளர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
EPFO News In Tamil: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பல மாற்றங்களை கொண்டு வர ஒன்றிய அரசு தொடர்ந்து பல வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் முன்பண ஆட்டோ கிளைம் முறையில் முன்பணம் எடுக்கும் வரம்பு உயர்த்தப்பட இருக்கிறது.
EPF என்னும் கட்டாய சேமிப்பு திட்டத்தில் இருந்து இளம் சந்தாதாரர்கள் அதிக எண்ணிக்கையில் பணத்தை எடுத்து வருகிறார்கள் என ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, கவலை வெளியிட்டுள்ளது.
EPFன் முக்கிய நன்மைகளில் ஒன்று, இந்தத் திட்டத்தில் டெபாசிட் செய்யப்படும் நிதிக்கு ஆண்டுதோறும் வட்டி கிடைக்கிறது. இது வருடங்கள் முன்னேறும்போது மொத்த சேமிப்புத் தொகையை அதிகரிக்க உதவுகிறது.
ஊழியர் வருங்கால ஓய்வூதிய அமைப்பான EPFO, உறுப்பினர்களின் செயல்முறைகளை எளிதாக்கும் வகையில், விதிகளில் அவ்வப்போது மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது.