Maryam Nawaz Sharif Pakistan Punjab Chief Minister : முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பிடிஐ ஆதரவு பெற்ற சன்னி இத்தேஹாத் கவுன்சிலின் ராணா அஃப்தாப்பை தோற்கடித்து மரியம் நவாஸ் வெற்றி பெற்று, முதலமைச்சராக வாகை சூடியுள்ளார்
பாகிஸ்தான் தேசிய சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் (Shehbaz Sharif) பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். ஷெபாஸ் ஷெரீபின் ஜாமீன் மனுவை லாகூர் உயர் நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து National Accountability Bureau (NAB) அவரை கைது செய்தது.
பாகிஸ்தான் அமைச்சரவையில் முதன்முறையாக இந்துவிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமரக ஷாஹித் காக்கான் அப்சாசி சமீபத்தில் தேர்ந்தெடுக்கபட்டார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை தனது அமைச்சரவையை அவர் அறிவித்தார். அந்த அமைச்சரவையில் தர்சன் லால் என்பவர் பாகிஸ்தான் அரசாங்க அமைச்சரவையில் முதல் இந்துவாக இணைத்துள்ளார்.
65 வயதான தர்ஷன் லால், பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களின் ஒருங்கிணைப்பை கவனிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்தப்பட்ட தேர்தல்களில் மோசடி நடந்ததாக குற்றம் சாட்டி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சட்டசபைக்கு கடந்த 21-ம் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் அங்கு ஆட்சி செய்து வந்த பாகிஸ்தான் மக்கள் கட்சி தோல்வி அடைந்தது. பாகிஸ்தான்
பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி மொத்தம் உள்ள 41 இடங்களில் 30 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு 2 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இம்ரான்கான் கட்சிக்கும் 2 இடங்கள்தான் கிடைத்தன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.