Poonam Pandey : பிரபல நடிகை பூனம் பாண்டே, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.
Poonam Pandey: அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் பாலிவுட் நடிகை பூனம் பாண்டேவின் ஆடம்பரமான வாழ்க்கை முறை மற்றும் சொத்து மதிப்பு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Poonam Pandey Fake Death: இரண்டு நாட்களாக இந்திய மக்களிடையே பேசு பொருளாக மாறியுள்ள பாலிவுட் பிரபலம் பூனம் பாண்டே. இவர், இறந்தது போல நாடகமாடி புற்றுநோய் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்.
Poonam Pandey Death: புற்று நோயால் உயிரிழந்ததாக கூறப்பட்ட நடிகை பூனம் பாண்டே, தான் உயிரிடன் இருப்பதாக வீடியோவை பதிவிட்டுள்ளார்.
Poonam Pandey Died: பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே இன்று காலை கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் இறந்துள்ளார். அவருக்கு வயது 32 மட்டுமே.
தலைப்புச் செய்திகளில் தொடர்ந்து இருக்க, ஹீரோயின்கள் ஒன்றுக்கு மேற்பட்ட போட்டோஷூட் செய்வதைக் காணலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த போல்டான ஹீரோயினுக்கு பிடித்த போட்டோஷூட் ஸ்பாட்டில் குளியலறையும் இடம் பெற்றுள்ளது.
கணவரை விட்டு பிரிந்த பூனம் பாண்டேவின் மனம் கவர்ந்த அந்த ஹீரோ யார் தெரியுமா? அடுத்த 5 வருடங்கள் யாருடனும் டேட்டிங் கிடையாது தனிமையில் தான் இருப்பேன் என பூனம் பாண்டே கூறியுள்ளார்.
பூனம் பாண்டே, தனது தைரியமான போட்டோஷூட் மூலம் மீண்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
நிர்வாண வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியானதை அடுத்து, கோவா காவல்துறை புதன்கிழமை நடிகை பூனம் பாண்டே மற்றும் தெரியாத நபர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று ஊரடங்கு திரைப்படத் துறையை கிட்டத்தட்ட எட்டு மாதங்களாக நிறுத்தி வைத்தது, சமீபத்தில் மட்டுமே தளிர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது, மெதுவாக விஷயங்கள் நகரத் தொடங்கின.
பூனம் பாண்டே ஒரு நேர்காணலில் "நாங்கள் மீண்டும் ஒன்றாக இருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்..!
மும்பையின் மரைன் டிரைவில் காணப்பட்ட மாடல் பூனம் பாண்டே, கொரோனா வைரஸ் பூட்டுதல் விதிமுறைகளை மீறியதற்காக கைது செய்யப்பட்டார்!
சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்படும் "பூனம் பாண்டே" (Poonam Pandey) தனது படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவது வழக்கம்.
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியைக் கொண்டாட மேலாடை இல்லாமல் புகைப்படம் வெளியிட்டுள்ளார் நடிகை பூனம் பாண்டே!
பிரபல நடிகை பூணம் பாண்டே-யின் கவர்ச்சி நடனம் ரசிகர்கள் மத்தியில் பயங்கர வைரலாக பரவி வருகிறது!
மகாராஷ்ட்ராவில் தற்போது பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த பிளாஸ்டிக் தடையில் ஆணுரைறயும் அடங்குடமா என பாலிவுட் கவர்ச்சி நடிகை டிவிட் பதிவிட்டுள்ளார்.
சர்ச்சைகளுக்கு பெயர்போன நடிகை பூனம் பாண்டே வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.