காதலனுடன் நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை..!

தனது சமீபத்திய காதலனுடன் நிர்வாணமாக நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை..!

Last Updated : Mar 23, 2020, 07:40 PM IST
காதலனுடன் நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை..! title=

தனது சமீபத்திய காதலனுடன் நிர்வாணமாக நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை..!

நடிகைகளுக்கு தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான மற்றும் மேலாடையில்லா புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவதும் பாலிவுட்டில் வழக்கமாகிவிட்டது. தியையுலகில் முதலில் இந்த பழக்கத்தை பாலிவுட் பிரபலங்கள் மட்டும் தான் செய்து வந்தனர். இப்போது அந்த தாக்கம் டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து நடிகைகளிடமும் வந்துவிட்டது. 

இந்நிலையில், இந்த தாக்கம் நடிகை பூணம் பாண்டேவையும் தாக்கியுள்ளது. இந்தியாவை சேர்ந்த பிரபல பாலிவுட் நடிகையும், மாடலுமான பூனம் பாண்டே இந்தியில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான நாசா என்ற படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் பல்வேறு படங்களில் மிகவும் ஆபாசமாக நடித்து தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்தது மட்டும் இல்லாமல் கோடிக்கணக்கான ரசிகர் கூட்டத்தையும் தன் பக்கம் இழுத்தவர் பூணம் பண்டே. 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

I’m a vegetarian but my boyfriend eats everything...

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Caption this.

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on

இந்நிலையில், நடிகை பூனம் பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், பூனம் பாண்டே தனது சமீபத்திய காதலுடன் மேலாடை இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மற்றொரு புகைப்படத்தில் அவரது காதலனும் அவரும் முகத்தில் கைக்குட்டை கைட்டி கொண்டு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதை கொரோனா முத்தம் என்ற தலைப்பில் பகிர்ந்துள்ளார். இந்த புகைபடங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அத்துடன் அவர் சமீபத்தில், நிர்வாணமாக இருப்பது போன்ற வீடியோக்களையும் பதிவிட்டுள்ளார்.  

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

‘FANTASY FALLS’ (UNCENSORED) Watch this Video on my Website ;) www.thepoonampandeyapp.com Link in my Bio 

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on

Trending News