அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 797, டெல்லியில் 465, ராஜஸ்தானில் 236, கேரளாவில் 234, கர்நாடகாவில் 226, குஜராத்தில் 204, தமிழ்நாட்டில் 121 என ஓமிக்ரான் தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரங்களில் 4,205 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் இறந்ததாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது இதுவரை பதிவான மிக அதிக ஒற்றை நாள் இறப்பு எண்ணிக்கை என்பது அச்சத்தை கிளப்பும் ஒரு விஷயமாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.