Arrest Warrant Against Putin: சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு எதிராக உக்ரைனில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்களுக்காக பிடிவாரண்ட்டை பிறப்பித்தது.
ChatGPT About PM Modi: ChatGPT வெளியிட்டுள்ள சர்ச்சையானவர், சர்ச்சையற்றவர் பட்டியலில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின், எலான் மஸ்க் உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில், யார் யார் எந்த பிரிவில் உள்ளனர் என்பதை இதில் காணலாம்.
ரஷ்யா - வடகொரியா இடையேயான உறவு மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டுமென ரஷ்ய அதிபர் புடின் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னிற்கு கடிதம் எழுதியுள்ளது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Putin Health issue: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உடல்நிலை புற்றுநோயால் மோசமடைந்து வருவதாகவும் அவர் இன்னும் 3 ஆண்டுகள் வரை மட்டுமே உயிருடன் இருப்பார் எனவும் மருத்துவர்கள் கணித்துள்ளதாக உளவாளி ஒருவர் கூறியுள்ளார்.
பிரான்சில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் சார்லி சாப்லினின் திரைப்படத்தை மேற்கோள் காட்டி பேசிய உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, சர்வாதிகாரகளுக்கு மரணம் நிச்சயம் எனக் குறிப்பிட்டார்.
ரஷ்யா - உக்ரைன் போர் நடைபெறும் என்பதை பல ஆண்டுகளுக்கு முன்பே கணித்துள்ள பாபா வாங்கா விளாடிமிர் புதின் குறித்தும் கணித்துள்ளது தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
நடந்து முடிந்த ரஷ்ய அதிபர் தேர்தலில் ஏமாற்று வேலை நடந்திருப்பதாக ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ள முன்னாள் அமெரிக்க உளவுத்துறை ஊழியர் எட்வார்ட் ஸ்னோடென் தெரிவித்துள்ளார்.