Snake Viral Video: தற்போது வெளியாகி உள்ள வீடியோவில், 8 அடி நீள பாம்புக்கு இரண்டு தலை இருப்பதை நாம் காணலாம், இந்த இரு தலை பாம்புகள் இரண்டு எலியை எப்படி பதம் பார்க்கிறது என்பதை நீங்கள் காணலாம். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Snake Viral Video: தற்போது வெளியாகி உள்ள வீடியோவில், பாம்பு ஒன்று பாலைவனத்தில் எப்படி புத்திசாலிதானமாக செயல் படுகிறது என்பதை காணலாம். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Python Snake Viral Video: தற்போது வைரலாகி வரும் வீடியோவில், 12 அடி நீள மலைப்பாம்பு ஒன்று நாயை எப்படி பதம் பார்க்கிறது என்பதை நீங்கள் காணலாம். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Python Viral Video: 12 அடி நீள மலைப்பாம்பு ஒன்று எதிர்முனையில் இருக்கும் நபரை பதம் பார்க்க பிளான் செய்கிறது, அதன்பின் நடந்ததை கண்டால் உங்களால் சிரிப்பை அடக்கவே முடியாது.
Python Viral Video: இரண்டு மலைப்பாம்புகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதை நாம் இந்த காணொளியில் காணலாம். இதற்குப் பிறகு நடந்ததை பார்த்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
Python Attack Viral Video: பயந்த சுபாவமாக இருந்தால் நீங்கள் இந்த வீடியோவை கண்டிப்பாக பார்க்க வேண்டாம். மலைப்பாம்பின் திடீர் தாக்குதல் இணையத்தை கலங்கடித்து வருகிறது.
தற்போது வைரலாகி வரும் வீடியோவில் ஒரு நபர் பாம்பின் வாலை இழுத்து வம்புக்கு இழுக்கிறான், கடுப்பான அந்த பாம்பு அந்த நபரின் ஆணுறுப்பை கடித்து விடுகிறது. இதன் பின் என்ன நடந்தது? வாருங்கள் தெரிந்துக்கொள்வோம்.
Scary Snake Video: மனதை நடுங்கவைக்கும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது. மீனவர் ஒருவர் மீன் என நினைத்து பாம்பை பிடித்தார். அதன் பின் நடந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் நாம் பல வித வீடியோக்களை பார்த்து ரசித்து பார்க்கிறோம்.அதுவும் பாம்புகளின் வீடியோக்கள் துரிதமாக வைரல் ஆகின்றன. பாம்புகளின் வீடியோக்களுக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றது.
Snake Viral Video: பயங்கரமான மலைப்பாம்புகள் புடை சூழ ஒரு சிறுமி கவலை இல்லாமல், பயம் இல்லாமம் ஒய்யாரமாய் அமர்ந்து அவற்றுடன் விளையாடும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
முதலைகள் மற்றும் மலைப்பாம்புகள் இரண்டும் ஆபத்தான உயிரினங்கள். இவைகளை சீண்ட யாருக்கும் தைரியம் வராது. மலைப்பாம்பு தன் இரையை உயிருடன் விழுங்கும் திறன் கொண்டது.