Ranil Wickramasinghe : இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்க பொறுப்பெற்றுள்ள நிலையில், இது குறித்து இலங்கை மக்களின் மனநிலை என்ன? இனி இலங்கையில் என்ன நடக்கும், ரணில் விக்கிரமசிங்கே முன் உள்ள சவால்கள் என்னென்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
Sri Lankan Presidential Election: இலங்கை நாடாளுமன்றத்தில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு தொடங்கியது; தற்காலிக அதிபர் ரணில் விக்கிரமசிங்க, டலஸ் அழகப்பெரும, அனுர குமார திசநாயகே ஆகிய மூவர் போட்டியிடுகின்றனர்
Emergency Declared in Sri Lanka: பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் மீண்டும் அவரச நிலையை தற்காலிக அதிபர் ரணில் விக்ரமசிங்கே பிரகடனம் செய்தார்
Srilanka's Next precident : இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்ச வரும் 13-ம் தேதி ராஜினாமா செய்யவுள்ளதாகவும், சபாநாயகர் மகிந்த யாப்பா அடுத்த அதிபராகப் பதவியேற்கத் தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பொருளாதார, அரசியல் நெருக்கடியில் இலங்கை சிக்கித் தவிக்கும் நிலையில், விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் ஒன்று கூடி அங்கு தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளன.
இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது ராஜபக்சவுக்கு பெரும்பான்மை இல்லை என சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவிப்பு...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.