Train Ticket Refund Rules | ரயில் தாமதமாகினாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ டிக்கெட்டின் முழுப் பணத்தையும் திரும்ப பெறலாம். எப்படி என்ற வழிமுறையை தெரிந்து கொள்ளுங்கள்.
OnePlus 12R: சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus 12R மொபைலை வாங்கிய பயனர்கள் அதனை திருப்பி கொடுத்து முழு பணத்தையும் பெற்று கொள்ளலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
அங்கீகாரம் இல்லாதவர்கள் அல்லது ஸ்கிரிப்டிங் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளை பணத்தைத் திரும்பப் பெறாமல் வெளியிடலாம் என்று ரயில்வே துறை அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
Ticket Cancellation Refund: ஐஆர்சிடிசி அதிகாரப்பூர்வ அக்கவுண்ட் இல் இருந்து ஒரு வீடியோவை ட்வீட் செய்யப்ள்ளது, அதன்படி அதில் பயணம் செய்யாமல் ரயில் டிக்கெட்டுகளில் ரீஃபண்ட் ஐ பெற முடியும்.
என்பிஎஸ் போன்ற ஓய்வூதியப் திட்டங்களில் முதலீடு செய்யும்பொழுது ரூ.50,000 வரை அல்லது அதற்கு மேல் உள்ள தொகைக்கு பிரிவு 80C-ன் கீழ் வரி விலக்கு கிடைக்கும்.
IRCTC Alert: இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷனிடம் டிக்கெட்டுகளை ரீஃபண்ட் பெற முயற்சிக்கிறீர்கள் என்றால், கொஞ்சம் கவனமாக இருங்கள்.
ராஜஸ்தான் மாநிலம், கோட்டா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தான் ரத்து செய்த பயணச்சீட்டுக்காக அதிகமாகப் பிடிக்கப்பட்ட ரூ.35-ஐ ரயில்வேயிடம் இருந்து பெற கடந்த 5 வருடங்களாக போராடியுள்ளார்.
டிஜிட்டல் இந்தியாவில் (Digital India) சைபர் குற்றங்களும் (Cyber Crime) அதிகரித்து வருகின்றன. வங்கி மோசடி (Bank Fraud) தொடர்பான பல வழக்குகள் தினமும் நிகழ்கின்றன. பெரும்பாலான மக்களுக்கு பிரச்சினை என்னவென்றால் Refund திருப்பி கொடுக்கப்படாது. இதுபோன்ற சூழ்நிலையில், நீங்களும் வங்கி மோசடிக்கு பலியாகிவிட்டால், புகார் மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான எளிய வழிகள் யாவை என்று இங்கே படிக்கவும்!
கொரோனா நெருக்கடியில் ஊரடங்கு செய்யப்பட்டபோது நீங்களும் இண்டிகோவிடம் இருந்து டிக்கெட் முன்பதிவு செய்து விமானம் ரத்துசெய்யப்பட்டிருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் போடப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக ரத்து செய்யப்பட்ட உள்நாட்டு, சர்வதேச டிக்கெட்டுகளுக்கான முழு பணத்தையும் திருப்பித் தரும் விமான நிறுவனங்கள்.
கொரோனா வைரஸ் கோவிட் -19 வழக்குகளின் எண்ணிக்கை 10,363 ஐ எட்டியுள்ளது, அவற்றில் 8988 செயலில் உள்ள வழக்குகள், 1035 குணப்படுத்தப்பட்டன மற்றும் 339 பேர் இறந்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.