airlines

ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளைத் திருப்பிச் செலுத்துவதற்கான சூத்திரம்

ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளைத் திருப்பிச் செலுத்துவதற்கான சூத்திரம்

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் டிஜிசிஏ பயணிகளை மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளது.

Oct 8, 2020, 12:16 PM IST
விமானத்தில் ஃபோட்டோ வீடியோ எடுக்க தடை இல்லை: DGCA விளக்கம்..!!!

விமானத்தில் ஃபோட்டோ வீடியோ எடுக்க தடை இல்லை: DGCA விளக்கம்..!!!

விமானத்தில் பயணம் செய்பவர்கள் விமானத்தில் ஃபோட்டோ அல்லது வீடியோ எடுக்க தடை இல்லை என விமான போக்குவரத்து துறையின் நிர்வாக இயக்குநர் (DGCA) தெளிவுபடுத்தினார்.

Sep 13, 2020, 10:39 PM IST
விமானத்தில் புகைப்படம், வீடியோ எடுக்க தடை; மீறினால்  2 வாரம் தடை: மத்திய அரசு

விமானத்தில் புகைப்படம், வீடியோ எடுக்க தடை; மீறினால் 2 வாரம் தடை: மத்திய அரசு

விமானங்கள் புறப்படும்போதோ, தரையிறங்கும்போதோ புகைப்படம், வீடியோ எடுக்க தடை. விதிமீறல் செயல்களில் ஈடுபட்டால் 2 வாரம் அந்த விமானத்தை இயக்க தடை.

Sep 12, 2020, 06:34 PM IST
முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுக்கான முழு பணத்தைத் திரும்ப வழங்கும் விமான நிறுவனங்கள்

முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுக்கான முழு பணத்தைத் திரும்ப வழங்கும் விமான நிறுவனங்கள்

COVID-19 பொது முடக்கத்தின் போது முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு உடனடியாக விமான நிறுவனங்கள் முழு பணத்தைத் திரும்ப அளிக்க வேண்டும் என்று டிஜிசிஏ பரிந்துரைத்துள்ளது. 

Sep 7, 2020, 10:30 AM IST
விமான பயணிகளுக்கு Good news, அரசாங்கத்தின் இந்த முடிவால் இனி எளிதாக விமானங்கள் கிடைக்கும்

விமான பயணிகளுக்கு Good news, அரசாங்கத்தின் இந்த முடிவால் இனி எளிதாக விமானங்கள் கிடைக்கும்

நீங்கள் ஒரு விமானத்தை முன்பதிவு செய்ய நினைத்தால், ஆனால் கட்டணம் அதிகமாக இருந்தால் கவலைப்பட வேண்டாம்.

Sep 3, 2020, 12:15 PM IST
இன்று முதல் விமானப் பயணம் விலை உயர்வு, நீங்கள் எவ்வளவு செலுத்த வேண்டியிருக்கும்?

இன்று முதல் விமானப் பயணம் விலை உயர்வு, நீங்கள் எவ்வளவு செலுத்த வேண்டியிருக்கும்?

இன்று முதல் விமான பயணம் விலை உயர்ந்தது. விமான அமைச்சகம் ஏ.எஸ்.எஃப் அதாவது விமானப் பாதுகாப்பு கட்டணத்தை குறைந்தபட்சம் ரூ .10 ஆக உயர்த்தியுள்ளது.

Sep 1, 2020, 01:54 PM IST
உங்கள் வாழ்க்கை மற்றும் பணம் தொடர்பான இந்த 6 விஷயங்களில் செப்டம்பர் 1 முதல் மாற்றம்

உங்கள் வாழ்க்கை மற்றும் பணம் தொடர்பான இந்த 6 விஷயங்களில் செப்டம்பர் 1 முதல் மாற்றம்

செப்டம்பர் மாதத்திலிருந்து, கேஸ் சிலிண்டர் (LPG ), வீட்டுக் கடன் (Home Loan), ஈஎம்ஐ (EMI), ஏர்லைன்ஸ் (Airlines) உள்ளிட்ட பல விஷயங்களில் மாற்றங்கள் இருக்கும். விதிகளில் ஏற்படும் மாற்றங்களை நீங்கள் அறிந்து கொள்வது முக்கியம்

Aug 31, 2020, 10:15 PM IST
விமானங்களில் நடுத்தர இருக்கையை காலியாக வைக்க வேண்டிய அவசியமில்லை..!

விமானங்களில் நடுத்தர இருக்கையை காலியாக வைக்க வேண்டிய அவசியமில்லை..!

நடுத்தர இருக்கையை காலியாக வைக்க வேண்டிய அவசியமில்லை என்று SC உறுதிப்படுத்தியதை அடுத்து விமானங்களுக்கு நிவாரணம்..!

Jun 26, 2020, 03:04 PM IST
நடுத்தர இருக்கைகளை காலியாக வைத்திருங்கள்: விமானங்களுக்கு DGCA உத்தரவு!

நடுத்தர இருக்கைகளை காலியாக வைத்திருங்கள்: விமானங்களுக்கு DGCA உத்தரவு!

சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (DGCA) திங்களன்று விமான நிறுவனங்களில் விமானங்களில் இடங்களை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டது!

Jun 1, 2020, 04:21 PM IST
விமானம், ரயில் டிக்கெட் உள்ளவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை: நொய்டா போலீஸ்

விமானம், ரயில் டிக்கெட் உள்ளவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை: நொய்டா போலீஸ்

கௌதம் புத்த நகர் போலீசார் வெள்ளிக்கிழமை (மே 22, 2020) விமானம் அல்லது ரயில் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு எந்த இ-பாஸும் தேவையில்லை என்று கூறினார்.

May 23, 2020, 10:08 AM IST
ஏர் இந்தியா டெல்லி அலுவலகம் 2 நாட்களுக்கு தற்காலிகமாக முடக்கம்...!

ஏர் இந்தியா டெல்லி அலுவலகம் 2 நாட்களுக்கு தற்காலிகமாக முடக்கம்...!

COVID-19 நேர்மறை சோதனைகளை மேற்கொண்ட பின்னர் ஏர் இந்தியா டெல்லி அலுவலகம் 2 நாட்களுக்கு மூடப்பட்டது... 

May 12, 2020, 01:53 PM IST
ஊரடங்கால் மோசமான நிலையில் இந்த airlines...கலங்கி போன ஊழியர்கள்

ஊரடங்கால் மோசமான நிலையில் இந்த airlines...கலங்கி போன ஊழியர்கள்

90 சதவீத ஊழியர்களை வீட்டில் உட்காருமாறு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

Apr 20, 2020, 02:51 PM IST
ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கான முழு பணத்தையும் திருப்பித் தரும் விமான நிறுவனங்கள்

ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கான முழு பணத்தையும் திருப்பித் தரும் விமான நிறுவனங்கள்

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் போடப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக ரத்து செய்யப்பட்ட உள்நாட்டு, சர்வதேச டிக்கெட்டுகளுக்கான முழு பணத்தையும் திருப்பித் தரும் விமான நிறுவனங்கள். 

Apr 16, 2020, 04:36 PM IST
ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான டிக்கெட் பணத்தை எப்படி பெறுவது? தெரிந்து கொள்ளுங்கள்

ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான டிக்கெட் பணத்தை எப்படி பெறுவது? தெரிந்து கொள்ளுங்கள்

ரத்து செய்யப்பட்ட விமானத்தில் முன்பதிவு செய்த  வாடிக்கையாளர்களுக்கு முன்பணம் திரும்பி அளிக்கப்படாது. ஆனால் அவர்களுக்கு ஒரு வருடத்திற்குள் அதே கட்டத்தில் எப்போ வேண்டுமானாலும் பயணம் செய்துக்கொள்ளலாம்

Apr 14, 2020, 11:00 PM IST
டெல்லியில் இருந்து புறப்படும் SpiceJet, IndiGo விமான சேவைகளில் திடீர் மாற்றம்!

டெல்லியில் இருந்து புறப்படும் SpiceJet, IndiGo விமான சேவைகளில் திடீர் மாற்றம்!

பட்ஜெட் விமான நிறுவனங்களான இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் இந்த வாரம் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் T2 இலிருந்து விமான நிலையத்தின் டெர்மினல் T3-க்கு நடவடிக்கைகளை மாற்ற உள்ளது. 

Sep 2, 2019, 06:00 PM IST
Offer: ₹999-க்கு விமான டிக்கெட்; அசத்தும் IndiGo Airlines!

Offer: ₹999-க்கு விமான டிக்கெட்; அசத்தும் IndiGo Airlines!

துவக்க நாள் விழா கொண்டாட்டம் காரணமாக ரூ.999-க்கு விமான டிக்கெட் அளிக்க இண்டிகோ நிறுவனம் முன்வந்துள்ளது!

Aug 2, 2019, 01:23 PM IST
Air India பங்குகளை விற்பதில் மாற்றம் ஏதும் இல்லை -ஹர்தீப் சிங்!

Air India பங்குகளை விற்பதில் மாற்றம் ஏதும் இல்லை -ஹர்தீப் சிங்!

ஏர் இந்தியா பங்குகளை தனியார் மயமாக்கும் திட்டத்தில் மாற்றம் ஏதும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Jun 28, 2019, 09:07 AM IST
Jet Airways விமானம் ரத்தான விவகாரம்... விமானிகள் தான் காரணமா

Jet Airways விமானம் ரத்தான விவகாரம்... விமானிகள் தான் காரணமா

இந்தியாவின் மிகப் பெரிய விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், 14 விமானங்களை ரத்து செய்தற்கான காரணம் பயணிகளுடனான கருத்துவேறுபாடு இல்லை, தொழில்நுட்க காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டது என தெரிவித்துள்ளது!

Dec 3, 2018, 11:46 AM IST
மலேசிய விமான சூட்டிற்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை: புதின் தகவல்!

மலேசிய விமான சூட்டிற்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை: புதின் தகவல்!

கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மலேசிய விமானம் சூட்டிற்கும், எங்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று ரஷ்ய ஜனாதிபதி புதின் தகவல் தெரிவித்துள்ளார்!

May 26, 2018, 11:42 AM IST
உலகின் மிக நீளமான விமான சேவை; சிங்கபூர் ஏர்லைன்ஸ் அறிமுகம்!

உலகின் மிக நீளமான விமான சேவை; சிங்கபூர் ஏர்லைன்ஸ் அறிமுகம்!

உலகின் மிக நீளமான விமான சேவையினை சிங்கபூர் ஏர்லைன்ஸ் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது!

Apr 29, 2018, 04:46 PM IST