ITR Filing Latest News: ஐடிஆர் தாக்கல் செய்யும் காலக்கெடுவிற்குள் ஒரு நபர் அதை செய்யவில்லை என்றால், பிலேடட் ஐடிஆர் தாக்கல் செய்யலாம். இதற்கான செயல்முறையை இங்கே காணலாம்.
ITR Filing Due Date: 2025-26 மதிப்பீட்டு ஆண்டு (AY)க்கான வருமான வரி அறிக்கைகளை (ITRகள்) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 15 (திங்கள்) -இலிருந்து செப்டம்பர் 16 (செவ்வாய்) ஆக, ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சொத்து வரியை செலுத்துவதற்கான கடைசி நாள் செப்டம்பர் 30 என சென்னை மாநகராட்சி சார்பில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தேதிக்குள் வரியை செலுத்த தவறினால், அபராதம் விதிக்கப்படும்
ITR Filing Last Date Latest News: வரி செலுத்துவோருக்கு முக்கிய செய்தி. ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கி வருகிறது. மீண்டும் ஐடிஆர் காலக்கெடு நீட்டிக்கப்படுமா? முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
GST Council Meeting: ஜிஎஸ்டி கவுன்சில் சாமானியர்களுக்கு மிகப்பெரிய பரிசாக அனைத்து தனிநபர் சுகாதார காப்பீட்டுக்கும் முழு ஜிஎஸ்டி விலக்கை அறிவித்துள்ளது. இதை பற்றி விரிவாக இந்த பதிவில் காணலாம்.
GST Council Meeting Today: இரண்டு நாட்களுக்கான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று தொடங்குகிறது. இதில் சாமானிய மக்களுக்கு பல முக்கிய அறிவிப்புகள் காத்திருக்கின்றன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ITR Filing Latest News: சில மூத்த குடிமக்களுக்கு வருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. யாருக்கெல்லாம் விலக்கு கிடைக்கும்? முழு தகவலை இங்கே காணலாம்.
Donald Trump Tariff News: அமெரிக்காவின் அடாவடித்தனத்திற்கு எதிரான இந்தியாவின் பதிலடி தொடங்கிவிட்டது. பிரபல பல்கலைக்கழகம் ஒன்று தனது வளாகத்தில் அமெரிக்க குளிர்பானங்களை தடை செய்துள்ளது. முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.
Income Tax Return: உங்கள் வருமான வரி கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கு முன், நீங்கள் அதிகாரப்பூர்வ இ-ஃபைலிங் போர்ட்டலில் (www.incometax.gov.in) பதிவு செய்ய வேண்டியது மிக அவசியம். இதற்கான செயல்முறையை இங்கே காணலாம்.
Trump Tariffs Latest News: இந்தியாவிலிருந்து வரும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கும் விரிவான திட்டத்தை அமெரிக்கா திங்களன்று அறிவித்தது. அது இன்று முதல் அமலுக்கு வருகிறது.
GST Latest News: ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் செப்டம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகு எந்தெந்த பொருட்களின் விலை குறையும்? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Trump Tariff Latest News: இந்திய பொருட்கள் மீது அமெரிக்காவின் 50% வரி விதிப்பு ஆகஸ்ட் 27, 2025, அதாவது நாளை முதல் அமலுக்கு வருகிறது. கூடுதல் வரிக்கு அமெரிக்கா தெரிவித்த காரணம் என்ன?
GST Latest News: ஜிஎஸ்டி வரி முறையில் என்ன மாற்றம் ஏற்படும்? இந்த மாற்றத்திற்கு பிறகு எந்த பொருட்களின் விலைகள் குறையும்? எந்த பொருட்களின் விலை அதிகரிக்கும்? பட்டியலை இங்கே காணலாம்.
GST Reforms: ஜிஎஸ்டி குறைப்பு செய்தியால் வாடிக்கையாளர்களும் நிறுவனங்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். செப்டம்பர் மாதம் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடக்கவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டதில் பல முக்கிய அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
GST Slabs Changed: 12% மற்றும் 28% வரி அடுக்குகளை நீக்க மத்திய அரசு அளித்திருந்த பரிந்துரைக்கு அமைச்சரவை குழு இன்று ஒப்புதல் அளித்தது. விரிவான தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
US Favors China, Targets India? சீனா மலிவான ரஷ்ய எண்ணெய் வாங்குவதில் ஆர்வம் காட்ட, சவுதி எண்ணெய் வாங்குதல் குறைந்துள்ளது. இதே நேரத்தில், அமெரிக்கா இந்தியாவுக்கு கூடுதல் வரி விதித்து சர்ச்சை கிளப்பியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.