பாரத கலாச்சாரம் ஆன்மீகத்தில் ஊறி வளர்ந்த கலாச்சாரம். நமக்கு சொர்க்கத்திற்கு போகும் ஆசை இல்லை. நமக்கு எதிலும் நம்பிக்கை இல்லை. நாம் எப்போதும் உண்மை தேடுதலில் இருக்குகிறோம்.
டெல்லியில் குடியரசு தினத்தன்று நடைபெறும் டிராக்டர் பேரணியில் பங்கேற்பதற்காக, பஞ்சாப் மற்றும் ஹரியானாவிலிருந்து ஆயிரக்கணக்கான டிராக்டர்கள் டெல்லிக்கு செல்கின்றன. கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
BSNL இப்போது ரூ.120-க்கு மேல் உள்ள அனைத்து டாப்-அப்களுக்கும் முழு பேச்சு நேர மதிப்பை வழங்குவதாக அறிவித்துள்ளது. BSNL குடியரசு தின 2021 சலுகைகளை பற்றி பார்ப்போம்.
மத்திய அரசு கொண்டு வந்த விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்தும் போராட்டம் 60வது நாளாக தொடர்கிறது. அதிலும் குறிப்பாக, பஞ்சாய், ஹரியானா உள்ளிட்ட பல வட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கனவுகளின் மீது நம்பிக்கை வைத்தால் அந்தக் கனவுகள் நனவாகி எதிர்காலம் நம் வசப்படும் என்ற எலினோர் ரூஸ்வெல்ட் அவர்கள் கூறியதற்கு ஏற்ப, தில்லி தமிழ் கல்வி கழகத்தை சேர்ந்த மாணவர்களின் கனவுகள் நிறைவேறப்போகிறது.
Reliance Digital India விற்பனையில், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த மின்னணு பொருட்களை ஜனவரி 18 முதல் 20 வரை முன்பதிவு காலத்திற்கு ரூ .1,000 செலுத்தி முன்பதிவு செய்யலாம்.
2021ம் ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக சுரிநாம் நாட்டின் அதிபர் சந்திரிகா பிரசாத் சந்தோகி (Chandrikapersad Santokhi) கலந்துகொள்வார் என தகவல்கள் வெளியானது.
71-வது குடியரசு தினத்தை கொண்டாட தேசம் தயாராகி வரும் நிலையில், இந்த முக்கியமான சந்தர்ப்பத்தை குறிக்கும் விதமாக ட்விட்டர் இந்தியா ‘முக்கோண இந்தியா கேட்’ என்று அழைக்கப்படும் தனிப்பயன் ஈமோஜியை அறிமுகம் செய்துள்ளது!
வியாழக்கிழமை (ஜனவரி 23) குடியரசு தின அணிவகுப்பின் முழு ஆடை ஒத்திகையை அடுத்து, திலக் பாலம் நிலையத்தில் காலை 10:30 மணி முதல் நண்பகல் வரை ரயில்களின் இயக்கம் மூடப்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.