ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது இயந்திரத்திலேயே பணம் சிக்கிக் கொண்டு விட்டால், அச்சப்படத் தேவையில்லை. ரிசர்வ் வங்கி பணத்தை திரும்ப பெற சில விதிமுறைகளை வகுத்துள்ளது.
Digital Currency: இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி புதிய டிஜிட்டல் கரன்ஸியை அறிமுகப்படுத்தும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் அறிவித்திருக்கிறார்.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை இன்னும் பாதுகாப்பானதாக்க, RBI முதன்முறையாக Global Hackathon-ஐ நடத்துகிறது. இந்த குளோபல் ஹேக்கத்தானில் பங்கு கொண்டு 40 லட்சம் ரூபாய் வெல்லலாம்.
RBI தரவுகளின்படி, அக்டோபரில் 15 நாட்கள் முடிவடைந்த பின் அக்டோபர் 23, 2020-ல் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக பொதுமக்களின் பணம் ரூ.15,582 கோடி அதிகரித்துள்ளது.
நீங்களும் பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகளை விற்கவோ அல்லது வாங்கவோ தயாராக இருந்தால், முதலில் ரிசர்வ் வங்கியின் இந்த தகவலைப் பற்றி கண்டிப்பாக முழுமையாக தெரிந்துகொள்ளவும்.
உங்களுக்கு விரைவாக பணம் ஈட்டும் விருப்பம் இருந்தால், வீட்டை விட்டு கூட வெளியேறாமல் லட்சாதிபதி ஆக முடியும் என்ற செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.
Card Tokenisation Rules: இந்திய ரிசர்வ் வங்கி, வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு, துரித செயல்பாடு, மேம்பாடு ஆகியவற்றுக்காக தனது செயல்முறையில் அவ்வப்போது பல மாற்றங்களை செய்கிறது. ஜனவரி 1, 2022 முதல், கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் முறை மாறவுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி தரவு சேமிப்பு தொடர்பான டோக்கனைசேஷனுக்கான விதிகளை வெளியிட்டுள்ளது. இது ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும். இதில், கார்ட் வைத்திருப்பவரின் தரவின் தனியுரிமை குறித்து சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 1 முதல், வாடிக்கையாளர் தனது கார்ட் விவரங்களை எந்த மூன்றாம் தரப்பு செயலியுடனும் (Third Party App) பகிர வேண்டியதில்லை. இது குறித்த முக்கிய மாற்றங்களை செய்துள்ளது ரிசர்வ் வங்கி.
கடந்த சில நாட்களாக, பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகளை வாங்கும் மற்றும் விற்கும் போக்கு தீவிரமடைந்துள்ளது. பலர் பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் விற்பனை செய்கின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.