எண் பேனலில் நட்சத்திரம் (*) சின்னத்துடன் கூடிய ரூபாய் நோட்டுகளின் செல்லுபடியாகும் தன்மையைப் பற்றிய கவலையை நிவர்த்தி செய்து, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தெளிவுபடுத்தியது.
பெங்களூரில் உள்ள கூட்டுறவு வங்கியான தேசிய கூட்டுறவு வங்கி லிமிடெட் மீது சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 24 ஜூலை 2023 முதல் ஆறு மாத காலத்திற்கு நடைமுறையில் இருக்கும்.
Reserve Bank Of India: தற்போது புழக்கத்தில் இருக்கும் பல ரூபாய் நோட்டுகளில், 'நட்சத்திரம்' போட்ட குறியுடன் அச்சிடப்பட்டுள்ளது. இந்த ரூபாய் நோட்டுகள் குறித்து ஆர்பிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது.
வங்கிகள் தொடர்பாக ரிசர்வ் வங்கியால் அவ்வப்போது புதிய விதிகள் உருவாக்கப்பட்டு, இதனுடன் பல வகையான அறிவுரைகளும் வழங்கப்படுகின்றன. இப்போது மற்றொரு வங்கி தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது.
புதிய கரன்சி நோட்டுகள்: இந்திய ரிசர்வ் வங்கியால் நோட்டுகள் வெளியிடப்படுகின்றன, ஆனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு நாடு முழுவதும் பல வகையான வைரல் மற்றும் போலியான செய்திகள் வெளியாகி வருகின்றன.
500 Rupees Note: பெரும்பாலான மக்கள் அவசர தேவைக்காக வீட்டில் பணத்தை வைத்திருப்பார்கள். நீங்கள் 500 ரூபாய் நோட்டுகளை சேகரித்திருந்தால், இந்த தகவல் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முழு செய்தியையும் படிக்கவும்
2000 Rupee Note Updates: 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறுவதாக ஆர்பிஐ தெரிவித்திருந்த நிலையில், தற்போது 72 சதவீத நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
2000 Rupees Notes Ban VS GDP: 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதற்கான ரிசர்வ் வங்கியின் முடிவு, நுகர்வை ஊக்குவிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்
No More 500 Rupees Rumors Please: 500 ரூபாய் நோட்டுகள் காணவில்லை என்று வெளியான செய்திகள் தவறானவை என்று இந்திய ரிசர்வ் வங்கி தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
500 Rupees Notes Missing Issue: சுமார் 88 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ரூ. 500 நோட்டுகள் காணவில்லை என அறிக்கை ஒன்று வெளியான நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி தரப்பில் இருந்து அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
500 Rupees Note Missing: புதிதாக வடிவமைக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளில், 88,032.5 கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் ரிசர்வ் வங்கியின் கணக்கில் வராமலேயே காணாமல் போய் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
India’s Retail Inflation: இந்தியாவின் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) பணவீக்கம் மே மாதத்தில் 4.25 சதவீதமாகக் குறைந்து. 25 மாதங்களில் இல்லாத அளவுக்கு, தொடர்ந்து மூன்றாவது மாதமாக 6 சதவீதத்தின் கீழ் சில்லறை பணவீக்கம் குறைந்துள்ளது.
Currency News Update: 2000 ரூபாய் நோட்டுகளில் 85 சதவீதம் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படுவதாகவும், மீதமுள்ள நோட்டுகள் பிற நோட்டுகளாக மாற்றப்பட்டு வருவதாகவும் ஆர்பிஐ கவர்னர் தகவல் தெரிவித்தார்.
சமீபத்தில் அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கி கடனில் மூழ்கியது. இதனால் வங்கிகளில் தங்களுடைய பணம் பாதுகாப்பாக உள்ளதா என்ற அச்சமும் மக்கள் மனதில் எழுந்துள்ளது.
ஐந்து மற்றும் பத்து ரூபாய் நாணயங்கள் தொடர்பான ஆர்பிஐ புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. சந்தையில் நாணயங்களின் புழக்கம் தொடர்பில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. கடைக்காரர்கள் சில நாணயங்களை ஏற்றுக் கொள்ள மறுப்பதால் சில சமயங்களில் சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது.
Rs 2,000 Notes Will Continue To Be Legal Tender: 2000 ரூபாய் நோட்டு சட்டப்பூர்வ நாணயமாக தொடரும், வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டை மாற்ற அவசரம் வேண்டாம் என ரிசர்வ் வங்கி அறிவித்தது
வங்கிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேல் உரிமம் கோராமல் கிடக்கும் பணம் ஏராளமாக இருக்கிறது. இந்தப் பணத்தை உரியவர்களிடம் திருப்பிக் கொடுக்க ரிசர்வ் வங்கி பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.