Lucky zodiacs of Jupiter & Saturn Transit: ஜோதிடத்தில் கிரகம் மற்றும் விண்மீன்கள் ராசியை மாற்றிக் கொள்வதால், அனைத்து ராசிகளுக்கும் ஒரு வகையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அனைத்து கிரகங்களும் தங்கள் ராசிகளை மாற்றிக் கொள்கின்றன.
செவ்வாய் சுக்கிரன் சனி சேர்க்கை ஜோதிடத்தில் அனைத்து கிரகங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை தான். என் பெயர்ச்சிகளின் போது, ஒரே ராசியில் சில கிரகங்களின் சேர்க்கையும் உருவாகிறது. கிரகங்களின் சேர்க்கையும் பெயர்ச்சியை போலவே அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது.
Saturn Transit in Sadhayam Star: சனி பகவான் சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு சதய நட்சத்திரத்தில் சஞ்சரிக்கவுள்ளது. சனியின் நட்சத்திர மாற்றம் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு மோசமான நேரம் இருக்கும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
Sani Peyarchi: சனி பகவானால் உருவாகும் கேந்திர திரிகோண ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகள் மீதும் இருக்கும். எனினும், சில ராசிகளுக்கு இதனால் பல நல்ல பலன்கள் கிடைக்கும்.
சனிப்பெயர்ச்சி 2024: ஜோதிடத்தில், சனியின் பெயர்ச்சி மட்டுமல்ல அதன் நிலை மாற்றம் ஒவ்வொன்றும் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. சனி பகவான் பிப்ரவரி 17, 2024, சனிக்கிழமை மாலை 06:43 மணிக்கு, கும்ப ராசியில் அஸ்தமனம் ஆகிறார். பின்னர் மார்ச் 25, 2024, திங்கட்கிழமை, சனிதேவர் காலை 05:08 மணிக்கு உதயமாகிறார்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, சனி கிரகம் அனைத்து கிரகங்களிலும் மெதுவாக நகரும் கிரகம், மற்ற கிரகங்களுடன் ஒப்பிடுகையில், சனி ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நுழைவதற்கு சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆகும், இப்படிப்பட்ட சூழ்நிலையில், சனி தனது இயக்கத்தை மாற்றும் போதெல்லாம், அது அனைத்து ராசிகளிலும் சாதகமான மற்றும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
நாடு முழுவதும் இன்று மகர சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், இம்முறை மகர சங்கராந்தி திருநாளில் மிகவும் மங்களகரமான நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இம்முறை மகர சங்கராந்தி அன்று, சனிதேவர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்பத்தில் அமர்ந்திருப்பதால், ஷஷ ராஜயோகம் உருவாகிறது.
Saturn Transit: கர்மத்திற்கு ஏற்ற பலன்களைத் தரும் சனிபகவான், இன்று அதாவது ஜனவரி 11ஆம் தேதி சதய நட்சத்திரத்தில் பிரவேசிக்கிறார். சனியின் இந்த நட்சத்திர மாற்றம் மூன்று ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
செவ்வாய்- சனியின் சேர்க்கை நிலையினால் ஏற்படும் லாப திருஷ்டி யோகம் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அளிக்கும். இந்த யோகம் ஜனவரி 10ஆம் தேதி அதாவது நாளை உருவாகும். செவ்வாய் - சனி இணைவதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Shani Gochar Guru Rasipalan: சனி, வியாழன் ஆகிய கிரகங்களின் சுப ஸ்தானத்தால் வாழ்க்கையில் நன்மைகள் மட்டுமே கிடைக்கும். அதே சமயம் சில ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும்.
சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த சனி பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படப்போகும். நவ கிரகங்களில் சனி மெதுவாக நகரும் கிரகமாகும். அதன்படி 12 ராசிகளையும் சுற்றி வர 30 ஆண்டுகாலம் சனி எடுத்துக்கொள்ளும். திருநள்ளாறு கோவில் பஞ்சாங்கப்படி சனிபகவான் மகரத்தில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.
சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி நாளை 20ம் தேதி மாலை சரியாக 5:20 மணிக்கு சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியடைகிறார். இந்நிலையில் சனி பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படிப் பட்ட பலன் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Sani Peyarchi December 2023: வருகின்ற 20 ஆம் தேதி அதாவது இன்னும் 2 நாட்களில் சனிபகவான் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா நடக்க உள்ளது. எனவே சனியின் இந்த அமைப்பால் எந்தெந்த ராசியினருக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
திருநள்ளாறு சனி பகவான் ஆலயத்தில் டிசம்பர் 20ஆம் தேதி சனி பெயர்ச்சி விழா நிகழ உள்ளது. மேஷ ராசிக்கு சனிப் பெயர்ச்சி எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
சனி பெயர்ச்சி பலன் 2023: வாக்கிய பஞ்சாங்கத்தின்படி வரும் டிசம்பர் 20 ஆம் தேதி சனி பகவான் மகர ராசியிலிருந்து, கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைய உள்ளார். சனியின் இந்த பெயர்ச்சியால் எந்தெந்த ராசியினருக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
திருநள்ளாறு சனி பகவான் ஆலயத்தில் டிசம்பர் 20ஆம் தேதி சனி பெயர்ச்சி விழா நிகழ உள்ளது. திருக்கணித பஞ்சாங்கப்படி ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் பயணம் செய்யப்போகும் சனிபகவானால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திடீர் திருப்புமுனை ஏற்படப்போகிறது.
திருநள்ளாறு சனி பகவான் ஆலயத்தில் டிசம்பர் 20ஆம் தேதி சனி பெயர்ச்சி விழா நிகழ உள்ளது. சனிபகவானால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திடீர் திருப்புமுனை ஏற்படப்போகிறது.
Shani Gochar 2023: சனியின் ஸ்தானத்தைப் பொறுத்தவரை 2024 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பானதாக இருக்கப் போகிறது. ஏனெனில் இந்த ஆண்டின் மிகப்பெரிய நிகழ்வு வரும் டிசம்பர் 20 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது.
Sani Peyarchi Palan 2023: திருநள்ளாறு சனி பகவான் ஆலயத்தில் வரும் டிசம்பர் 20ஆம் தேதி சனி பெயர்ச்சி நிகழ உள்ளது. திருக்கணித பஞ்சாங்கப்படி, இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திடீர் திருப்புமுனை ஏற்படப்போகிறது.
Sani Peyarchi Palan 2023 Tamil: நவ கிரகங்களில் சனி பகவான் கர்ம காரகன் என்று அழைக்கப்படுகிறார். அந்த வகையில் திருநள்ளாறு சனி பகவான் ஆலயத்தில் வரும் டிசம்பர் 20ஆம் தேதி சனி பெயர்ச்சி நிகழ உள்ளது. திருக்கணித பஞ்சாங்கப்படி, இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திடீர் திருப்புமுனை ஏற்படப்போகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.