SBI Mutual Fund Investment: எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்டின் 26 ஆண்டுகால திட்டம் ஒன்று, முதலீட்டாளர்களின் பணத்தை 42 மடங்கு அதிகரித்துள்ளது.
பொருளாதார வல்லுநர்கள் எஸ்ஐபி முதலீடு குறித்து குறிப்பிடுகையில், தற்போது சிறிது சரிவை சந்தித்தாலும், நீண்ட கால முதலீட்டில் அதிக லாபம் தரும் இடத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு, இதைவிட சிறந்த தேர்வு இருக்க முடியாது என்று கூறுகின்றனர்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வழங்கக்கூடிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலமாக திட்டத்தின் முதிர்வில் உங்களுக்கு சிறந்த வருமானம் கிடைக்கும்.