English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Sheikh Hasina

Sheikh Hasina

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Bangladesh Aug 9, 2024, 06:02 PM IST
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Bangladesh Former Prime Minister Sheikh Hasina Net Worth: வங்கதேசத்தில் ராணுவம் இடைக்கால அரசை அமைத்துள்ளது. ஷேக் ஹசீனா வங்கதேசத்தை 15 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவர் வீடு, கார், நிலம் என ஏகப்பட்ட அசையும் மற்றும் அசையா சொத்துக்கு சொந்தக்காரர்.
வங்கதேசத்தில் தலைமைக்கு வரும் முகமது யூனஸ்... யார் இவர்? - உடனே மாற்றம் வருமா?
Bangladesh Aug 7, 2024, 11:45 AM IST
வங்கதேசத்தில் தலைமைக்கு வரும் முகமது யூனஸ்... யார் இவர்? - உடனே மாற்றம் வருமா?
Muhammad Yunus: வங்கதேசத்தில் இடைக்கால அரசுக்கு தலைமை ஆலோசகராக பொறுப்பேற்க உள்ள முகமது யூனஸ் யார், அவரால் அங்கு அமைதியை திரும்ப வைக்க இயலுமா என்பது குறித்து இங்கு காணலாம்.
பிரதமரின் உள்ளாடை கூட விட்டுவைக்காத போராட்டக்காரர்கள்... கொந்தளித்த நெட்டிசன்கள்
Bangladesh Aug 6, 2024, 01:36 PM IST
பிரதமரின் உள்ளாடை கூட விட்டுவைக்காத போராட்டக்காரர்கள்... கொந்தளித்த நெட்டிசன்கள்
Bangladesh Sheikh Hasina: வங்கதேசத்தை விட்டு ஷேக் ஹசீனா வெளியேறிய பின், பிரதமர் இல்லத்திற்கு நுழைந்த ஆயிரக்கணக்கான மக்கள் அவருடைய பொருள்களை அடித்து உடைத்தும், அதனை திருடி எடுத்துச்செல்லும் புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
ஷேக் ஹசீனா முதுகில் குத்திய வங்கதேச ராணுவ தளபதி - இத்தனைக்கும் உறவினர்
Sheikh Hasina Aug 6, 2024, 01:30 PM IST
ஷேக் ஹசீனா முதுகில் குத்திய வங்கதேச ராணுவ தளபதி - இத்தனைக்கும் உறவினர்
Sheikh Hasina, Waker Uz Zaman : வங்கதேசத்தின் ராணுவ தலைமை தளபதி வாக்கர் உஸ் ஜமான், அந்நாட்டை விட்டு தப்பியோடிய முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் உறவினர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Khaleda Zia: நாட்டை விட்டு ஓடிய பிரதமர்! சிறையில் இருந்து வெளியே வரும் முக்கிய புள்ளி!
Bangladesh Aug 6, 2024, 01:05 PM IST
Khaleda Zia: நாட்டை விட்டு ஓடிய பிரதமர்! சிறையில் இருந்து வெளியே வரும் முக்கிய புள்ளி!
Khaleda Zia: வங்கதேசத்தில் இருந்து பிரதமர் ஷேக் ஹசீனா தப்பியோடிய நிலையில், அவரது எதிரியான கலீதா ஜியா உடனடியாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.  
பிரபல கிரிக்கெட் வீரர் வீட்டுக்கு தீ வைப்பு... வங்கதேச போராட்டக்காரர்கள் ஆவேசம் - காரணம் என்ன?
Bangladesh Aug 6, 2024, 12:29 PM IST
பிரபல கிரிக்கெட் வீரர் வீட்டுக்கு தீ வைப்பு... வங்கதேச போராட்டக்காரர்கள் ஆவேசம் - காரணம் என்ன?
Bangladesh Latest News Updates: வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டம் உச்சத்தை தொட்டிருக்கும் நிலையில், அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மஷ்ரஃப் மோர்டாசா வீட்டுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இவரது வீட்டுக்கு தீ வைத்தது யார், அதன் காரணம் என்ன என்பதை இங்கு விரிவாக காணலாம். 
இந்தியாவில் எங்கு இருக்கிறார் ஷேக் ஹசீனா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!
Sheikh Hasina Aug 6, 2024, 07:26 AM IST
இந்தியாவில் எங்கு இருக்கிறார் ஷேக் ஹசீனா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!
Sheikh Hasina: 76 வயதான பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக நாட்டை விட்டு தப்பித்து இந்தியாவிற்கு வந்துள்ளார்.   
Bangladesh Aug 5, 2024, 07:00 PM IST
வங்கதேசத்தில் இருந்து வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம்?!
வங்கதேசத்தில் இருந்து வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்திருப்பதாக தகவல்; வங்கதேச விமானப்படை ஹெலிகாப்டரில் வந்த ஷேக் ஹசீனா, உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப் படைத் தளத்தில் தரையிறங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஹசினா... இடைக்கால ஆட்சி அமையும் - ராணுவ தளபதி பேச்சு!
Bangladesh Aug 5, 2024, 03:18 PM IST
வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஹசினா... இடைக்கால ஆட்சி அமையும் - ராணுவ தளபதி பேச்சு!
Bangladesh PM Sheikh Hasina: இட ஒதுக்கீடு தொடர்பான மாணவர் போராட்டம் உக்கிரமடைந்த சூழலில், வங்கதேசத்தை விட்டு பிரதமர் ஷேக் ஹசினா ஹெலிகாப்டரில் நாட்டை விட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கலைஞர்களுடன் இணைந்து அசத்தலாக நடனமாடிய பிரதமர்
Sheikh Hasina Sep 8, 2022, 05:08 PM IST
கலைஞர்களுடன் இணைந்து அசத்தலாக நடனமாடிய பிரதமர்
Video : ராஜஸ்தானுக்கு சென்ற வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா , ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் அவரை வரவேற்க வந்த கலைஞர்களுடன் இணைந்து நடனமாடினார்.
இந்திய அரசு கொரோனாவை திறமையாக கையாண்டுள்ளது: வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா
PM Modi Apr 20, 2022, 10:28 AM IST
இந்திய அரசு கொரோனாவை திறமையாக கையாண்டுள்ளது: வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா
பிரதமர் ஹசீனா தனது அறிக்கையில், "கோவிட் -19 தொற்றுநோய்களின் போது பங்களாதேஷ்-இந்தியா ஒத்துழைப்பு அண்டை நாடுகளின் சிறந்த  இராஜீய உறவுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு" என்று கூறினார்.
மறைந்த பிரணாப் முகர்ஜிக்காக வங்கதேசத்தில் துக்கம் அனுசரிப்பு: அரைக்கம்பத்தில் கொடி
Pranab Mukherjee Sep 2, 2020, 05:48 PM IST
மறைந்த பிரணாப் முகர்ஜிக்காக வங்கதேசத்தில் துக்கம் அனுசரிப்பு: அரைக்கம்பத்தில் கொடி
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் பல உலகத் தலைவர்களும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
கொரோனா அவசர நிதி; இந்தியா சார்பில் 10 மில்லியன் அமெரிக்க டாலர் அறிவிப்பு!
Prime minister Mar 16, 2020, 06:08 AM IST
கொரோனா அவசர நிதி; இந்தியா சார்பில் 10 மில்லியன் அமெரிக்க டாலர் அறிவிப்பு!
கொரோனா வைரஸ் பாதிப்பை சமாளிக்க ஒரு பிராந்திய மூலோபாயத்தை வகுக்க பிரதமர் நரேந்திர மோடியும் மற்ற சார்க் உறுப்பு நாடுகளின் தலைவர்களும் மார்ச் 15 அன்று வீடியோ மாநாட்டை நடத்தினர்.
காங்கிரஸ் தலைவர்களுடன் பங்களாதேஷ் பிரதமர் ஹசீனா சந்திப்பு!
Congress Oct 6, 2019, 03:33 PM IST
காங்கிரஸ் தலைவர்களுடன் பங்களாதேஷ் பிரதமர் ஹசீனா சந்திப்பு!
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் கட்சித் தலைவர் ஆனந்த் சர்மா ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்தனர். 
LPG வழங்க டாக்காவில் கடலோர கண்காணிப்பு முறையை உருவாக்கும் இந்தியா!
Prime minister Oct 5, 2019, 04:53 PM IST
LPG வழங்க டாக்காவில் கடலோர கண்காணிப்பு முறையை உருவாக்கும் இந்தியா!
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் சனிக்கிழமையன்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அரசுமுறை சந்திப்பு நடத்தினர். இதன் போது தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தைகள் நடைப்பெற்றன. 
வங்காளதேச PM-ஆக ஹசீனா; 298 தொகுதிகளில் 287 தொகுதியில் வெற்றி...
Bangladesh polls Dec 31, 2018, 08:15 AM IST
வங்காளதேச PM-ஆக ஹசீனா; 298 தொகுதிகளில் 287 தொகுதியில் வெற்றி...
பங்களாதேஷ் பிரதமர் தேர்தலில் ஷேக் ஹசீனா பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி. தேர்தல் முடிவு வெளியிடப்பட்ட 298 தொகுதிகளில் 287 தொகுதிகளை கைபற்றியுள்ளார்....
பாக்., பிரதமர் இம்ரான் கான் வெறும் உதவியாளர் தான் -சுவாமி!
Bharatiya Janata Party Oct 1, 2018, 10:02 AM IST
பாக்., பிரதமர் இம்ரான் கான் வெறும் உதவியாளர் தான் -சுவாமி!
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெறும் உதவியாளர் தான் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்!
இந்தியா, வங்காளதேச 346 கோடி மதிப்பிலான திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர்
Prime minister Sep 18, 2018, 08:59 PM IST
இந்தியா, வங்காளதேச 346 கோடி மதிப்பிலான திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர்
கடந்த ஆண்டு இந்தியாவுடன் வங்கதேசம் செய்துக்கொண்ட ஒப்பந்த அடி, இந்தியாவில் இருந்து வங்காளதேசத்துக்கு குழாய் மூலம் எரிபொருள் அனுப்பும் திட்டத்தை இந்திய பிரதமர் மோடியும் மற்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவும் காணொலி மூலம் தொடங்கி வைத்தனர்.
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவிற்கு சிறப்பான வரவேற்பு
Sheikh Hasina Apr 8, 2017, 10:38 AM IST
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவிற்கு சிறப்பான வரவேற்பு
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா நான்கு நாள் அரசு பயணமாக நேற்று இந்தியா வந்துள்ளார். ஏழாண்டுகளுக்கு பின்னர் இந்தியாவுக்கு வருகைதரும் வங்காளதேச நாட்டின் பிரதமர் என்பதால் அவரை சிறப்பான முறையில் வரவேற்க பிரதமர் நரேந்திர மோடி தீர்மானித்தார். இதையடுத்து நேற்று காலை பிரதமர் மோடி தனது காரில் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்துக்கு புறப்பட்டு சென்றார். அங்கு விமானத்தில் இருந்து இறங்கிவந்த ஷேக் ஹசினாவுக்கு மலர் கொத்து அளித்து பிரதமர் மோடி அன்புடன் வரவேற்றார். 

Trending News

  • துறைகள் ஓய்வூதியத்தை நினைத்தபடி குறைக்க முடியாது: ஓய்வூதியதாரர்களுக்கு DoPPW நிவாரணம்
    Central Government Pensioners

    துறைகள் ஓய்வூதியத்தை நினைத்தபடி குறைக்க முடியாது: ஓய்வூதியதாரர்களுக்கு DoPPW நிவாரணம்

  • குருவின் ராசியில் செவ்வாய் பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு மகிழ்ச்சி பெருகும்; செல்வம் கொழிக்கும்
    Mars Transit
    குருவின் ராசியில் செவ்வாய் பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு மகிழ்ச்சி பெருகும்; செல்வம் கொழிக்கும்
  • ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகும் 'சிக்மா': லேடஸ்ட் அப்டேட் இதோ
    Jason Sanjay
    ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகும் 'சிக்மா': லேடஸ்ட் அப்டேட் இதோ
  • குறைதீர் முகாம் : இலவச பட்டா முதல் ரேஷன் கார்டு வரை - என்னென்ன கோரிக்கை மனு அளிக்கலாம்?
    Tamil Nadu government
    குறைதீர் முகாம் : இலவச பட்டா முதல் ரேஷன் கார்டு வரை - என்னென்ன கோரிக்கை மனு அளிக்கலாம்?
  • தேஜஸ்வி முதல்வர் கனவில்... மண்ணள்ளி போட்ட PK - மகா கூட்டணிக்கு பெரிய ஆப்பா?
    Bihar
    தேஜஸ்வி முதல்வர் கனவில்... மண்ணள்ளி போட்ட PK - மகா கூட்டணிக்கு பெரிய ஆப்பா?
  • கணவரை கொன்று..சூட்கேஸில் மறைத்த பெண்! கொடூர செயலுக்கு பின் என்ன காரணம்?
    Chhattisgarh
    கணவரை கொன்று..சூட்கேஸில் மறைத்த பெண்! கொடூர செயலுக்கு பின் என்ன காரணம்?
  • நிதிஷ் குமார் vs தேஜஸ்வி யாதவ்: பீகாரில் ஆட்சியை தீர்மானிக்கும் பெண்கள்... அரியணை யாருக்கு?
    Bihar
    நிதிஷ் குமார் vs தேஜஸ்வி யாதவ்: பீகாரில் ஆட்சியை தீர்மானிக்கும் பெண்கள்... அரியணை யாருக்கு?
  • ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி கிடைக்காதா? முக்கிய தகவல்
    pension
    ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி கிடைக்காதா? முக்கிய தகவல்
  • U19 முத்தரப்பு தொடர்: டிராவிட் மகன் என்பதால் வாய்ப்பா? வைபவ், மாத்ரே இல்லை.. ஷாக்!
    U19 Tri Series
    U19 முத்தரப்பு தொடர்: டிராவிட் மகன் என்பதால் வாய்ப்பா? வைபவ், மாத்ரே இல்லை.. ஷாக்!
  • பேக்கரி பொருட்கள் தயாரிக்க தமிழக அரசு வழங்கும் பயிற்சி! எப்படி சேர்வது?
    TN Govt
    பேக்கரி பொருட்கள் தயாரிக்க தமிழக அரசு வழங்கும் பயிற்சி! எப்படி சேர்வது?

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x