Vivo X100 Series: புகைப்படக் கலை சார்ந்த மேம்பட்ட கேமரா அம்சங்கள் பொருந்திய புதிய ஸ்மார்ட்போனை Vivo நிறுவனம் அடுத்த மாதம் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Whatsapp Update: வாட்ஸ்அப் செயலி பழைய மெசேஜை எளிதாக தேடும் வகையில் ஒரு புதிய அப்டேட் கொண்டுவர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுகுறித்த முழு விவரங்கைளையும் இதில் காணலாம்.
Tips To Save Mobile Data: உங்கள் ஸ்மார்ட்போனில் மொபைல் டேட்டா தினமும் சீக்கிரமாகவே தீர்ந்துவிடுகிறது என்றால், இதை செய்வதன் மூலம் நீங்கள் அதிக டேட்டாவை சேமிக்கலாம்.
Samsung Galaxy S24: ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 சீரிஸை தொடர்ந்து, சாம்சங் கேலக்ஸி S24 மாடலிலும் இந்த முக்கிய மாற்றம் ஏற்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Amazon.in. Offers: அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனை, அதன் வாடிக்கையாளர்களுக்கு 12 மணி நேரத்திற்கு முன்பே துவங்கிவிடும் என்பதால், தற்போது பிரைம் உறுப்பினர்களுக்கான விற்பனை தொடங்கிவிட்டது
Vivo V29 Series Launch: Vivo நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் சீரிஸான Vivo V29 மாடல் இந்தியாவில் இன்று வெளியானது. இதன் விலை, முக்கிய சிறப்பம்சங்கள் உள்ளிட்டவற்றை இதில் காணலாம்.
Flipkart அதன் விற்பனை விலையுடன் பல வங்கி சலுகைகளை வழங்குகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் விற்பனையின் போது 10% உடனடி தள்ளுபடியைப் பெறலாம்.
Old Smartphone: பழைய ஸ்மார்ட்போன்கள் உங்களிடம் உள்ளதா அப்போது இது உங்களுக்கான தகவல்தான். பழைய ஸ்மார்ட்போன் மூலம் நல்ல வருவாயை ஈட்டும் சிறப்பான வழியை இங்கு காணலாம்.
ஒன்பிளஸ் ஏஸ் 3 ஸ்மார்ட்போன் சோனி கேமராவுடன், 24 ஜிபி ரேம் மற்றும் 5500 எம்ஏஎச் பேட்டரியுடன் வர இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் ஸ்மார்ட்போன் மார்க்கெட்டை கலங்கடித்துளது.
Tamilnadu Latest: சார்ஜ் செய்யும்போது மொபைலில் பேசியதால் அது வெடித்ததாகவும், அதில் ஏற்பட்ட தீயில் சிக்கி கும்பகோணத்தில் ஒரு பெண் உயிரிழந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Best Budget 5G Smartmobiles: உங்களின் பட்ஜெட்டில் சிறந்த 5G ஸ்மார்ட்போன்களை அமேசான் மூலம் நீங்கள் வாங்கலாம். அதுகுறித்தும், அதன் தள்ளுபடி குறித்தும் இதில் காணலாம்.
Amazon Great Indian Festival Sale: ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் போன்றவறை தள்ளுபடி விலையில் விற்கப்பட உள்ள அமேசானின் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் குறித்து அந்நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Smartphone Earning: ஒரு ஸ்மார்ட்போனும், அதில் இணைய இணைப்பும் இருந்தால் போதும் வீட்டில் இருந்தே சம்பாதிக்க பல சிறந்த வழிகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.