Saudi Pro League And Football: பிரீமியர் லீக்கைத் தவிர, ஐரோப்பிய கால்பந்து தரத்தை இழந்துவிட்டதாக வருத்தம் தெரிவிக்கும் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, எதிர்காலத்தில் கால்பந்து பற்றி விரிவாக பேசுகிறார்
BJP MP Brij Bhushan Singh Gets Interim Bail: பாலியல் துன்புறுத்தல் வழக்கில், WFI தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு இடைக்கால ஜாமீன் மற்றும் WFI உதவி செயலாளர் வினோத் தோமருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது
ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில், 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு குழு போட்டியில் இந்தியாவின் அபினவ் மற்றும் கௌதமி தங்கப் பதக்கம் வென்றனர்
Carlos Alcaraz: விம்பிள்டன் டென்னிஸ் பட்டம் வென்று 20 வயதிலேயே சாதனை படைத்துள்ள கார்லோஸ், உளவு பார்த்த சர்ச்சை, முத்தக் காதலி என பல விஷயங்களுக்காக ஏற்கனவே மிகவும் பிரபலமானவர்
Wimbledon 2023 Ladies Singles Champion: "மேட்ச் பாயிண்டில்... என்னால் மூச்சு விட முடியவில்லை... கடுமையான போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த விம்பிள்டன் சாம்பியன்!
Bowlers With Double Hattrick: ஒரு பெளலர் தொடர்ச்சியான நான்கு பந்துகளில் இரண்டு செட் விக்கெட்டுகளை எடுத்ததால், இந்த சாதனை "டபுள் ஹாட்ரிக்" என்று பரவலாக அறியப்படுகிறது
IND vs SA 2023 Tour: தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி, ஒரு நாள் போட்டிகள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் கலந்துக் கொள்ளும்
ஆடவர் மற்றும் மகளிர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான பரிசுத்தொகையை ஐசிசி சமமாக நிர்ணயித்துள்ளது. இந்த புதிய விதிமுறை அடுத்த சர்வதேச போட்டிகளில் இருந்து அமலுக்கு வரும்
Wickets Of Father-Son Duo: டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் எடுத்து பெயர் பெறும் பவுலர்களில் சிலர் இன்னும் ஸ்பெஷலான சாதனைகளை செய்துள்ளனர். ஆச்சரியமளிக்கும் விக்கெட்டர்கள்...
லண்டனில் தற்போது நடைபெற்று வரும் விம்பிள்டண் டென்னிஸ் தொடரில் நட்சத்திர வீரர்களான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இத்தாலி நாட்டின் சின்னர் ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
Harbhajan on Rohit Sharma: இன்னும் கொஞ்சம் மரியாதை கொடுத்தா என்ன? இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு ஆதரவுக் கரம் நீட்டும் ஹர்பஜன் சிங்கின் கருத்து என்ன?
Harmanpreet Kaur Records: டி20 போட்டிகளில் ஆண் மற்றும் பெண் பிரிவுகளில் அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்ற இந்திய கேப்டன் என்ற பெருமையை தற்போது ஹர்மன்பிரீத் பெற்றுள்ளார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.