Sun Transit: பஞ்சாங்க கணிப்புகளின் படி, சூரிய பகவான் 16 ஜூலை 2022 அன்று தனது ராசியை மாற்றுவார். சூரியன் மிதுன ராசியை விட்டு நீங்கி கடக ராசியில் நுழைவார். சூரியனின் ராசி மாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், இந்த மாற்றத்தால் சில ராசிகளுக்கு அதிக அளவிலான பலன்கள் கிடைக்கும். ஜூலை 16 ஆம் தேதி சூரியனின் ராசி மாற்றம் மூன்று ராசிகளின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும்.
Sun Transit: ஜூலை மாதம் சூரியனின் பெயர்ச்சியால் வெவ்வேறு ராசிகளில் வெவ்வேறு விளைவுகள் ஏற்படும். குறிப்பாக இந்த ராசியில் வாழ்க்கை மாறும் அளவு தாக்கங்கள் ஏற்படலாம்.
சூரிய பெயர்ச்சி 2022: ஜூன் 15ஆம் தேதி சூரியன் ரிஷப ராசியை விட்டு மிதுன ராசியில் பிரவேசிக்கப் போகிறார். இந்த ராசியில் சூரியன் மாறுவதால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். அதே சமயம் 5 ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் பொருளாதார பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சூரியனின் சஞ்சாரத்தின் அசுப பலன்கள் எந்தெந்த ராசிகளில் தெரியும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
Sun Transit: மிருகசீரிஷத்தின் அதிபதியான செவ்வாயும், புனர்வசுவின் அதிபதியான பிரஹஸ்பதியும் சூரியனின் உற்ற நண்பர்களாக இருக்கிறார்கள். திருவாதிரையின் அதிபதியான ராகு, சூரியனுக்குப் பலமான எதிரி. ஜூன் 26 வரை சூரியன் செவ்வாயின் தாக்கத்தில் இருக்கும்.
Sun Transit: இன்னும் இரண்டு நாட்களில் சூரியன் மிதுன ராசியில் பிரவேசிக்கப் போகிறார். சூரியனின் இந்தப் பெயர்ச்சியால் ஊதிய உயர்வால் மகிழப் போகும் ராசிகள் இவை...
Sun Transit: சூரியன் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசியில் பிரவேசிக்கப் போகிறார். மிதுன ராசியில் சூரியனின் பெயர்ச்சி 3 ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்
Sun Transit 2022: ஜூன் 15ஆம் தேதி சூரியன் ரிஷப ராசியை விட்டு மிதுன ராசியில் பிரவேசிக்கப் போகிறார். 5 ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் பொருளாதார பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
Sun Nakshatra Transit: சூரியனின் ராசி மாற்றம் போல, நட்சத்திர மாற்றத்தின் தாக்கமும் 12 ராசிக்காரர்களுக்கும் இருக்கும். குறிப்பாக 3 ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம் கெட்ட பலன்களை அளிக்கும் என கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.