English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • கர்நாடகா தேர்தல்
  • IPL
  • இந்தியா
  • My Money
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Tamil Nadu fishermen

Tamil Nadu fishermen News

தமிழக மீனவர்கள் தொடர்பான கேள்விகளுக்கு மத்திய அரசின் பதில் என்ன தெரியுமா?
Tamil Nadu fishermen Mar 27, 2023, 05:15 PM IST
தமிழக மீனவர்கள் தொடர்பான கேள்விகளுக்கு மத்திய அரசின் பதில் என்ன தெரியுமா?
Tamil Nadu fishermen: தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையின் தொடர் தாக்குதலுக்கு இந்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன? பதிலளித்தார் மத்திய இணை அமைச்சர் வி.முரளீதரன்
இந்திய கடல் எல்லையில் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது: வைகோ கண்டனம்
Tamil Nadu fishermen Mar 24, 2023, 10:26 AM IST
இந்திய கடல் எல்லையில் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது: வைகோ கண்டனம்
12 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது கண்டிக்கத்தக்கது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
Tamil Nadu fishermen Mar 17, 2023, 03:00 PM IST
தமிழக மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவு
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேரை விடுவித்துள்ளது இலங்கை நீதிமன்றம்
தமிழக மீனவர்கள் 16 பேர் கைது - தொடரும் இலங்கை கடற்படை அத்துமீறல்..!
Tamil Nadu fishermen Mar 12, 2023, 09:16 AM IST
தமிழக மீனவர்கள் 16 பேர் கைது - தொடரும் இலங்கை கடற்படை அத்துமீறல்..!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை ஒரே நாளில் கைது செய்திருப்பது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   
கடலுக்குள் சென்ற ஏழு மீனவர்களைக் காணவில்லை! கடல் சீற்றத்துக்கு மத்தியில் தேடுதல் பணி!
Tamil nadu Aug 5, 2020, 12:59 PM IST
கடலுக்குள் சென்ற ஏழு மீனவர்களைக் காணவில்லை! கடல் சீற்றத்துக்கு மத்தியில் தேடுதல் பணி!
கடலில் சீற்றம் அதிகமாக இருந்ததால் மீன் பிடிக்க கடலுக்குள் சென்ற 4000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் செவ்வாய் காலை, தொடர்ந்து கடலுக்குள் செல்லாமல் பாதுகாப்பாகக் கரைக்குத் திரும்பினர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 4 தமிழக மீனவர்கள் கைது!!
Tamil nadu Apr 9, 2019, 09:19 AM IST
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 4 தமிழக மீனவர்கள் கைது!!
ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். 
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 18 தமிழக மீனவர்கள் கைது!!
Tamil nadu Apr 5, 2019, 09:29 AM IST
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 18 தமிழக மீனவர்கள் கைது!!
நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 18 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை!!
தமிழக மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையால் கைது!
7 Tamil Nadu fishermen Jul 24, 2018, 12:50 PM IST
தமிழக மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையால் கைது!
தமிழக மீனவர்கள் 7 பேர் எல்லை கடந்து மீன்பிடித்தனர் என கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளனர்.
தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படையினர் அடாவடி
மீனவர்கள் Sep 12, 2017, 10:26 AM IST
தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படையினர் அடாவடி
கடந்த சில மாதங்களாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பது அதிகரித்து வரும் நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி 12 பேரை கைது செய்தனர். ராமேஸ்வரம் கடற்பகுதியில் நேற்று 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையின மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி இரண்டு படகுகளையும், அதில் பயணம் செய்த 12 பேரையும் சிறைபிடித்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட மீனவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.
8 மீனவர்கள் கைது: இலங்கை கடற்படையினர் அடாவடி
மீனவர்கள் Aug 31, 2017, 10:12 AM IST
8 மீனவர்கள் கைது: இலங்கை கடற்படையினர் அடாவடி
கடந்த சில மாதங்களாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பது அதிகரித்து வரும் நிலையில் நெடுந்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை, இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். மீனவர்களை வைத்திருந்த வலைகளையும், மீன்களையும் இலங்கை கடற்படையினர் கடலில் வீசினர். இதனால் மீனவர்கள் பாதியில் திரும்பினர்.  புதுக்கோட்டையைச் சேர்ந்த மீனவர்கள் நெடுந்தீவு அருகே நேற்றிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி 8 மீனவர்களை கைது செய்தனர்.  
இலங்கை சிறையில் இருந்த 77 தமிழக மீனவர்கள் விடுதலை!! இன்று தாயகம்!!
இலங்கை சிறை Jul 29, 2017, 10:39 AM IST
இலங்கை சிறையில் இருந்த 77 தமிழக மீனவர்கள் விடுதலை!! இன்று தாயகம்!!
இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 77 தமிழக மீனவர்கள் இன்று தாயகம் திரும்புகிறார்கள். இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 77 தமிழக மீனவர்களை நேற்று இலங்கை அரசு விடுதலை செய்தது. விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் இன்று தாயகம் திரும்புவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.
8 தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படையினர் அடாவடி
நாகை Jul 22, 2017, 03:46 PM IST
8 தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படையினர் அடாவடி
கடந்த ஒரு மாதங்களாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பது அதிகரித்து வரும் நிலையில் நாகையை சேர்ந்த 8 மீனவர்களை நள்ளிரவில் சிறைபிடித்துள்ளனர். நாகை மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று மீன் பிடிக்க சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் நேற்று மாலை நெடுந்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்படகையும், 8 மீனவர்களையும் சிறைபிடித்து சென்றுள்ளனர். 

Trending News

  • ஜூன் ராசிபலன்: சிம்மம்-விருச்சிகம் பதவி உயர்வு..! ரிஷபம்-துலாம் வியாபாரம் கொடிகட்டி பறக்கும்
    June Horoscope

    ஜூன் ராசிபலன்: சிம்மம்-விருச்சிகம் பதவி உயர்வு..! ரிஷபம்-துலாம் வியாபாரம் கொடிகட்டி பறக்கும்

  • 23 வயது கவர்ச்சி நடிகையுடன் காதல்..? வதந்தியை உறுதிப்படுத்திய அஜித்தின் மச்சான் ரிச்சர்ட்..!
    Richard Rishi
    23 வயது கவர்ச்சி நடிகையுடன் காதல்..? வதந்தியை உறுதிப்படுத்திய அஜித்தின் மச்சான் ரிச்சர்ட்..!
  • Indian Railways: இனி இவங்களுக்குதான் லோயர் பர்த்.. பயணிகளுக்கு முக்கிய அப்டேட்!!
    Indian Railways
    Indian Railways: இனி இவங்களுக்குதான் லோயர் பர்த்.. பயணிகளுக்கு முக்கிய அப்டேட்!!
  • சுக்கிரன் பெய்ரச்சியால் உருவாகும் லட்சுமி யோகம்: இந்த ராசிகள் மீது பண மழை, தொட்டது துலங்கும்
    Venus Transit
    சுக்கிரன் பெய்ரச்சியால் உருவாகும் லட்சுமி யோகம்: இந்த ராசிகள் மீது பண மழை, தொட்டது துலங்கும்
  • ரூ. 5 லட்சம் முதலீடு செய்தால் போதும்... மாதம் ரூ. 70 ஆயிரம் வரை கிடைக்கும் - அது எப்படி?
    SBI
    ரூ. 5 லட்சம் முதலீடு செய்தால் போதும்... மாதம் ரூ. 70 ஆயிரம் வரை கிடைக்கும் - அது எப்படி?
  • ரூ. 5 லட்சம் டெபாசிட் செய்தால் ரூ. 2.5 லட்சத்தை வட்டியாகவே பெறலாம்... அசத்தல் திட்டம்!
    Post office
    ரூ. 5 லட்சம் டெபாசிட் செய்தால் ரூ. 2.5 லட்சத்தை வட்டியாகவே பெறலாம்... அசத்தல் திட்டம்!
  • Gujrat Titans: IPL போட்டிகளில் அற்புதமாய் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் வீரர்கள் பட்டியல்
    IPL records
    Gujrat Titans: IPL போட்டிகளில் அற்புதமாய் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் வீரர்கள் பட்டியல்
  • ரிஷப ராசிக்கு வரும் புதன்... கஷ்டப்படப் போகும் இந்த ராசிகள் - தப்பிப்பது எப்படி?
    Budh Transit
    ரிஷப ராசிக்கு வரும் புதன்... கஷ்டப்படப் போகும் இந்த ராசிகள் - தப்பிப்பது எப்படி?
  • எத்தனை ரெய்டுகள் நடத்தினாலும்... ஐடி ரெய்டு குறித்து செந்தில் பாலாஜி பதில்!
    Senthil Balaji
    எத்தனை ரெய்டுகள் நடத்தினாலும்... ஐடி ரெய்டு குறித்து செந்தில் பாலாஜி பதில்!
  • மக்களை துரத்திய அரிசி கொம்பன் யானை... அதிர்ச்சி வீடியோ வெளியீடு - 144 தடை உத்தரவு!
    Elephant
    மக்களை துரத்திய அரிசி கொம்பன் யானை... அதிர்ச்சி வீடியோ வெளியீடு - 144 தடை உத்தரவு!
Quick Links Tamil Nadu News | India News | World News | Sports News | Entertainment News | Lifestyle News | Technology News | Photos

TRENDING TOPICS

  • Coronavirus
  • China
  • IPL 2020
  • Tamil Nadu
  • NCB
  • Sushant Singh Rajput
Partner sites Zee News English| Zee News Hindi| Zee Biz English| Zee Biz Hindi| WION| DNA| Zee Marathi| Zee Hindustan Hindi| Zee Hindustan Tamil| Zee Hindustan Telugu| Zee Hindustan Malayalam| Zee Hindustan Kannada| Odisha| Zee Gujarati| Zee Bengali| Rajasthan| Bihar/JK| UP/UK| MP/CG| PHH| Salaam|
cookies policy| contact us| privacy policy| terms & conditions| legal| complaint| careers| where to watch| investor info| advertise with us
© 1998-2023 India Dot Com Private Limited. All rights reserved.