Amazon Prime Day Sale: 2 நாட்கள் நடைபெறும் இந்த விற்பனையில் எலக்ட்ரானிக் பொருட்கள் முதல் கேஜெட்டுகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வரை பல பொருட்களுக்கு பல வித தள்ளுபடிகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.
Amazon Prime Day Sale 2023: அமேசான் தனது பிரைம் டே 2023 விற்பனையை ஜூலை 15 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கவுள்ளது. இது ஜூலை 16 ஆம் தேதி முடிவடையும்.
Apple iPhone 14 Deal: இந்த ஐபோன் குறித்த ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி வந்துள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த ஐபோன் மாடலை மிகவும் மலிவு விலையில் வாங்க முடியும்.
Realme Narzo 60 Series: இந்த ரியல்மீ போன் அறிமுகம் ஆகும் முன்னரே இதை பற்றி பல விஷயங்கள் தெரிந்திருந்தன. போனின் சிறப்பம்சங்கள் குறித்து பல தகவல்கள் வெளியாகின.
Flipkart Sale:நீங்களும் விலையுயர்ந்த ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால் அல்லது யாருக்காவது பிரீமியம் போனை பரிசளிக்க விரும்பினால், இந்த சலுகை உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும்.
Artificial Intelligence: ஏஐ பலவிதமான தொழில்நுட்பங்களையும் அணுகுமுறைகளையும் பயன்படுத்துகிறது. இதில் மெஷின் லர்ணிங், சீப் லர்ணிங், இயற்கை மொழி செயலாக்கம், கம்ப்யூட்டர் விஷன் மற்றும் ரோபோடிகஸ் உள்ளிட்ட பல்வேறு நுட்பங்கள் அடங்கும்.
iPhone 14 Pro Max: ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் வாங்கும் ஆசை இருந்து, ஆனால், அதன் அதிகப்படியான விலை ( லட்ச ரூபாய்க்கு மேல்) காரணமாக வாங்க தயக்கம் காட்டும் நபரா நீங்கள்?
Amazon Prime Day Sale: அமேசானின் இந்த விற்பனைக்காக வாடிக்கையாளர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், இந்த சேலுக்கான தேதிகளை அமேசான் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.
5G phones launching in India in July 2023: இந்த ஃபோன்கள் பல்வேறு விலை வகைகளில் கிடைக்கும். மேலும் இவை உயர்தர அம்சங்களுடன் சிறந்த விருப்பங்களையும் மக்களுக்கு வழங்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.