Assembled Desktop: பெரும்பாலான சந்தர்ப்பங்களில், டெஸ்க்டாப் படிப்புக்காக மட்டுமே வாங்கப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், மக்கள் மலிவு விலையில் சிறந்த டெஸ்க்டாப்களை வாங்க விரும்புகிறார்கள்.
Samsung Galaxy S22: பிளிப்கார்ட்டின் இந்த மாபெரும் சலுகையின் மூலம் பயனர்களுக்கு ரூ.22,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் வாங்கும் எண்ணம் இருந்து, ஆனால் பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள், இந்த போனை இப்போது எளிதாக வாங்கலாம்.
Twitter: தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ஜூனியர் ஐடி அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மற்றும் ஐ&பி அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோரின் தனிப்பட்ட கணக்குகள் தற்போது சாம்பல் நிற சரிபார்ப்பைக் கொண்டுள்ளன.
Flipkart Summer Saver Days: வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் பொருட்களில் கிடைக்கும் தள்ளுபடியைத் தவிர, கூடுதல் தள்ளுபடியையும் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், சம்மர் சேவிங் டேஸ் சேல் விற்பனைக்காக பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கியுடன் கைகோர்த்துள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்
WhatsApp New Feature: ஒரு அட்டகாசமான புதிய அம்சத்தை ஆன்லைன் சேட்டிங் தளமான வாட்ஸ்அப் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இது புதிய சேட்டிங் அனுபவத்தை பயனர்களுக்கு அளிக்கும்.
BSNL Yearly Plans: நாள் ஒன்றுக்கு வெறும் ஐந்து ரூபாய் தான் செலவாகும். நீண்ட காலம் செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டம். திரும்ப திரும்ப ரீசார்ஜ் செய்யும் தொந்தரவு இருக்காது. அந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் நன்மைகள் என்ன பார்ப்போம்.
Tecno Phantom V Fold: Tecno ஃபோனுடன் இரண்டு வருட வாரண்டி, 5,000 ரூபாய் மதிப்புள்ள இலவச டிராலி பேக், ஆறு மாதங்களுக்குள் ஒரு முறை இலவச ஸ்கிரீன் ரீப்ளேஸ்மெண்ட் ஆகியவை கிடைக்கும்.
Cheapest Smartphone Deal: நம்ப முடியாத விலையில், அசத்தல் அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன் வாங்க ஒரு நல்ல வாய்ப்பு வந்துள்ளது. பிளிப்கார்ட்டில் இந்த அற்புதமா டீல் அளிக்கப்படுகின்றது.
BSNL Recharge Plan: இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் பல தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இருந்தாலும், பிஎஸ்என்எல் மீது பயனர்களுக்கு அதிகப்படியான நம்பிக்கை உள்ளது.
Excitel Smart Wi-Fi Plan: மாதம் வெறும் ரூ.999 மட்டுமே செலுத்தினால் போதும். இந்த வைஃபை திட்டத்தை வாங்கினால் உங்களுக்கு நிறுவனம் ஸ்மார்ட் டிவியும் இலவசமாக வழங்கும். ஸ்மார்ட் வைஃபை திட்டங்களுடன் கூடிய ஸ்மார்ட் டிவி பிளான் பற்றி அறிந்துக்கொள்ளுங்கள்
Whatsapp Hacking: உங்கள் வாட்ஸ்அப் பாதுகாப்பாக உள்ளதா? நீங்கள் செய்யும் சேட்களை வேறு யாராவது படிக்கிறார்களா? எப்படி உங்கள் வாட்ஸ்அப்பை பாதுகாத்துக்கொள்வது?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.