ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தோனேசியா புதிய காரின் சில படங்களை வெளியிட்டது, இது விரைவில் புதிய எர்டிகா, எக்ஸ்எல்6, கியா கேரன்ஸ் போட்டியாளர் எம்பிவியை அறிமுகப்படுத்தலாம் என்பதைக் காட்டுகிறது.
Yamaha தனது புதிய X Force 155 ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் விற்கப்படும் Aerox 155 மற்றும் NMax 155 தளத்தை அடிப்படையாகக் கொண்டது.
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் அதிகாரப்பூர்வமாக தனது சேவைகளை நிறுத்தி ஓய்வு பெற்றுவிட்டது. தங்கள் சேவைகளை அதிகாரபூர்வமாக நிறுத்திக்கொண்ட பிரபலமான செயலிகள் மற்றும் சேவைகள்
வோடாஃபோன் சந்தாதாரர்களுக்கு SonyLIV பிரீமியம் உள்ளடக்கத்திற்கான 30 நாள் அணுகலை வழங்கும்ஆட்-ஆன் திட்டத்தில் 10ஜிபி இலவச டேட்டாவும் இலவசம். இது போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கான புதிய திட்டம்...
ஆட்டோமொபைல் சந்தையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் Land Rover Defender கார் அறிமுகப்படுத்தப்பட்டது. SUVயின் வரிசையில் டிஃபென்டர் 130 என்ற மற்றொரு வேரியண்ட் சேர்ந்துள்ளது.
டிஃபென்டர் 130 என்பது ஐகானிக் டிஃபென்டர் எஸ்யூவியின் 8-சீட்டர் வகையாகும், இது, S, SE, X-Dynamic SE மற்றும் X டிரிம் நிலைகளிலும், முதல் பதிப்பு மாடலிலும் கிடைக்கிறது. இது லேண்ட் ரோவரின் வரலாற்றில் மிக நீளமான டிஃபென்டர் வாகனம் புதிதாக வெளியிடப்பட்ட லேண்ட் ரோவர் டிஃபென்டர் 130 பற்றிய விரிவான தகவல்கள்...
பொது இடங்களிலும், தனிப்பட்ட இடங்களிலும் பெண்களை ரகசியமாக படம்பிடிக்கும் சம்பவங்கள் சமீபத்தில் பெருகி வருகின்றன. தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் வேளையில், கூடவே ஆபத்துக்களும் பல மடங்காக பெருகி விட்டன என்பதை மறுக்க இயலாது.
தினசரி 3ஜிபி டேட்டா மற்றும் இரவில் வரம்பற்ற இலவச இணையம் வழங்கும் வோடாஃபோனின் ரீசார்ஜ் திட்டம். இதில் 2ஜிபி வரை மாதாந்திர பேக்அப் டேட்டாவும் முற்றிலும் இலவசம்
உலகளவில் மிகவும் பிரபலமான கார் உற்பத்தி நிறுவனம் DeLorean Alpha5, Alpha5 எலக்ட்ரிக் கூபே காரை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
பெரிய சக்கரங்கள் மற்றும் மெலிதான விளக்குகளுடன் அட்டகாசமாய் இருக்கும் புதிய மின்சார வாகனம் Alpha5 எலக்ட்ரிக் கூபேவின் படத்தொகுப்பு...
தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் தனது இரண்டு வேறுபட்ட வீடியோ அழைப்பு செயலிகளான டியோ மற்றும் மீட் ஆகியவற்றை ஒரே தளத்தில் இணைக்க திட்டமிட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. வீடியோ அழைப்புகள் மற்றும் சந்திப்புகளுக்கு தொழில்நுட்பத்தை நம்பியிருக்கும் பயனர்களை ஆதரிப்பதற்காக, Google Duo மற்றும் Google Meet இரண்டிலும் பல முன்முயற்சிகளை நிறுவனம் தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.