English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Telecom Sector

Telecom Sector

BSNL பெறும் ரூ.61,000 கோடி 5ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு... மிக விரைவில் 5ஜி சேவை
BSNL Apr 4, 2025, 11:39 AM IST
BSNL பெறும் ரூ.61,000 கோடி 5ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு... மிக விரைவில் 5ஜி சேவை
பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ரூ.61,000 கோடி மதிப்பிலான 5ஜி அலைக்கற்றையை இந்திய அரசு ஒதுக்கியுள்ள செய்தி, பிஎஸ்என்எல் விரைவில் 5ஜி சேவையை தொடங்கலாம் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது.
BSNL 5G சேவை மிக விரைவில்... பலன்களை பெறும் சில நகரங்கள் இவை தான்...
BSNL Apr 1, 2025, 03:53 PM IST
BSNL 5G சேவை மிக விரைவில்... பலன்களை பெறும் சில நகரங்கள் இவை தான்...
இந்தியாவின் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் என்னும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்  5ஜி நெட்வொர்க் பரிசோதனையைத் தொடங்கியுள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் 5G சேவைகளை முறையாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
BSNL 5G: விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நகரங்களில் 5ஜி சேவை... வெளியான முக்கிய தகவல்
BSNL Mar 26, 2025, 10:52 AM IST
BSNL 5G: விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நகரங்களில் 5ஜி சேவை... வெளியான முக்கிய தகவல்
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) அடுத்த சில மாதங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்துவதாக உறுதி செய்துள்ளது. 
BSNL வழங்கும் மலிவான திட்டம்... ரூ.397 செலவில் 5 மாத வேலிடிட்டியுடன் 60 GB டேட்டா
BSNL Mar 11, 2025, 05:04 PM IST
BSNL வழங்கும் மலிவான திட்டம்... ரூ.397 செலவில் 5 மாத வேலிடிட்டியுடன் 60 GB டேட்டா
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடும் போட்டியைக் கொடுக்கும் வகையில் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தொடர்ந்து சிறந்த திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
ஆன்லைன் மோசடிகளை கட்டுப்படுத்த... முக்கிய நடவடிக்கை எடுக்க திட்டமிடும் TRAI
Trai Feb 19, 2025, 05:45 PM IST
ஆன்லைன் மோசடிகளை கட்டுப்படுத்த... முக்கிய நடவடிக்கை எடுக்க திட்டமிடும் TRAI
இன்றையை டிஜிட்டல் காலகட்டத்தில், சாமானியர்களுக்கு சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று ஆன்லைன் மோசடி. மின்சார கட்டணம் செலுத்துவது முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு வரை அனைத்தும் ஆன்லைனில் செய்வது எளிதாக இருந்தாலும், டிஜிட்டல் குற்றங்கள், ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்து விட்டன. 
போலி இணையதளம் மூலம் BSNL பெயரில் மோசடி.... பலியாக வேண்டாம் என எச்சரிக்கை
BSNL Jan 7, 2025, 08:56 PM IST
போலி இணையதளம் மூலம் BSNL பெயரில் மோசடி.... பலியாக வேண்டாம் என எச்சரிக்கை
இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.   
TRAI புதிய விதிகள்... மற்றொருவரின் பெயரில் சிம்கார்டு வாங்கினால் கடும் நடவடிக்கை
Trai Dec 31, 2024, 04:33 PM IST
TRAI புதிய விதிகள்... மற்றொருவரின் பெயரில் சிம்கார்டு வாங்கினால் கடும் நடவடிக்கை
புதிய சிம் கார்டு விதிகளின் கீழ் டெலிகாம் துறை (DoT) கடுமையான விதிகளை அமல்படுத்தத் தொடங்கியுள்ளது.
வோடபோனின் ஓஹோ ஆஃபர்... 2GB தினசரி டேட்டா உடன் ...  Disney + Hotstar இலவச சந்தா
Vodafone Idea Dec 19, 2024, 11:39 AM IST
வோடபோனின் ஓஹோ ஆஃபர்... 2GB தினசரி டேட்டா உடன் ... Disney + Hotstar இலவச சந்தா
இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு ஆபரேட்டர் வோடபோன் ஐடியா லிமிடெட் (VIL) அதன் வாடிக்கையாளர்களுக்கு பல விதமான நன்மைகளை வழங்கும் பட்ஜெட் பிளான்களை தொடர்ந்து அறிவித்து வருகிறது.
ராக்கெட் வேக இணையத்தை கொடுக்கும் 6GHz அலைவரிசைக்கு... மத்திய அரசு விரைவில் ஒப்புதல்?
WiFi 6E Dec 18, 2024, 03:13 PM IST
ராக்கெட் வேக இணையத்தை கொடுக்கும் 6GHz அலைவரிசைக்கு... மத்திய அரசு விரைவில் ஒப்புதல்?
WiFi 6E திசைவிகள் உலகின் பல நாடுகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம். பல தொலைபேசிகளும் இந்த தொழில்நுட்பத்தை ஆதரிக்கின்றன.  WiFi 6E தொழில்நுட்பம் சிறப்பு வகை 6GHz அதிர்வெண்ணைப் பயன்படுத்துகிறது.
விரைவில் வருகிறது BSNL 5G சேவை... நாடு முழுவதும் 1876 5ஜி டவர்கள் நிறுவ நடவடிக்கை
BSNL Nov 8, 2024, 11:38 AM IST
விரைவில் வருகிறது BSNL 5G சேவை... நாடு முழுவதும் 1876 5ஜி டவர்கள் நிறுவ நடவடிக்கை
BSNL 5G Service: தொலைத் தொடர்புத்துறையில் தனியார் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் அதற்கு கடும் போட்டியை கொடுக்கும் விதிமாக தனது 5G நெட்வொர்க்கை விரைவில் தொடங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
ஸ்பேம் மெஸ்சேஞ் தொல்லையா... BSNL பயனர்கள் புகார் அளிக்க செய்ய வேண்டியவை
Spam Calls Oct 7, 2024, 02:45 PM IST
ஸ்பேம் மெஸ்சேஞ் தொல்லையா... BSNL பயனர்கள் புகார் அளிக்க செய்ய வேண்டியவை
பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகளில் இருந்து நிவாரணம் வழங்க ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
TRAI அமல்படுத்தியுள்ள புதிய விதிகள்... மொபைல் பயனர்கள் அவசியம் தெரிஞ்சிக்கோங்க
Trai Oct 2, 2024, 03:46 PM IST
TRAI அமல்படுத்தியுள்ள புதிய விதிகள்... மொபைல் பயனர்கள் அவசியம் தெரிஞ்சிக்கோங்க
New TRAI Rule: ஏர்டெல், பிஎஸ்என்எல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா பயனர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விதிகளை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
அக்டோபர் 1 முதல் புதிய விதி... மோசடி - ஸ்பேம் SMSகளுக்கு  முடிவு கட்ட TRAI முக்கிய நடவடிக்கை
Spam Calls Sep 30, 2024, 10:04 AM IST
அக்டோபர் 1 முதல் புதிய விதி... மோசடி - ஸ்பேம் SMSகளுக்கு முடிவு கட்ட TRAI முக்கிய நடவடிக்கை
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) வியாபார நோக்கில் செய்யப்படும் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் சைபர் அச்சுறுத்தல்களை கொடுக்கும் ஸ்பேம் எஸ்எம்எஸ் செய்திகளுக்கு முடிவு கட்ட புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது.
அக்டோபர் 1 முதல் புதிய விதிகள் அமல் செய்யும் TRAI... மொபைல் பயனர்கள்  அவசியம் தெரிஞ்சிக்கோங்க
Trai Sep 20, 2024, 04:51 PM IST
அக்டோபர் 1 முதல் புதிய விதிகள் அமல் செய்யும் TRAI... மொபைல் பயனர்கள் அவசியம் தெரிஞ்சிக்கோங்க
நாட்டின் 4G மற்றும் 5G நெட்வொர்க்குகளை மேம்படுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடுமையான தரநிலைகளை TRAI உருவாக்கியுள்ளது. 
BSNL 5G... 5ஜி நெட்வொர்க் சோதனையை தொடங்கிய பிஎஸ்என்எல் ... கலக்கத்தில் ஜியோ, ஏர்டெல்
BSNL Sep 20, 2024, 10:47 AM IST
BSNL 5G... 5ஜி நெட்வொர்க் சோதனையை தொடங்கிய பிஎஸ்என்எல் ... கலக்கத்தில் ஜியோ, ஏர்டெல்
பிஎஸ்என்எல் நிறுவனம் அதற்கு கடும் போட்டியை கொடுக்கும் விதிமாக தனது 4G நெட்வொர்க்கை விரைவாக விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் 5ஜி சேவைக்கான பரிசோதனைகளையும் தொடங்கியுள்ளது. 
புதிய சிம் கார்டு விதிகள்... பயனர்கள் அறிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்
SIM card rules Sep 16, 2024, 02:08 PM IST
புதிய சிம் கார்டு விதிகள்... பயனர்கள் அறிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்
புதிய சிம் கார்டு விதிகள்: சிம்கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை தொலைத்தொடர்பு துறை மாற்றியுள்ளது. பயனர்களுக்கு புதிய சிம் கார்டை வாங்கும் செயல்முறையை DoT எளிதாக்கியுள்ளது.
ஸ்பேம் கால்களை கட்டுப்படுத்த... ஏர்டெல் CEO எழுதிய முக்கிய கடிதம்
Spam Calls Sep 12, 2024, 01:27 PM IST
ஸ்பேம் கால்களை கட்டுப்படுத்த... ஏர்டெல் CEO எழுதிய முக்கிய கடிதம்
ஸ்பேம் அழைப்புகளை மேற்கொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று TRAI எச்சரித்துள்ள நிலையில், இது தொடர்பாக ஏர்டெல் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் பிற திபைத் தொடர்பு நிறுவன தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
BSNL 5G: பிஎஸ்என்எல் 5ஜி சேவை மிக விரைவில்... வெளியான முக்கிய அப்டேட்
BSNL Sep 9, 2024, 10:54 AM IST
BSNL 5G: பிஎஸ்என்எல் 5ஜி சேவை மிக விரைவில்... வெளியான முக்கிய அப்டேட்
BSNL 5G Service: BSNL நிறுவனம் அதன் 5G சேவைகளை மிக விரைவில் தொடங்க தயாராகி வருகிறது. எனவே மிக விரைவில் பயனர்கள் 5ஜி நெட்வொர்க் சேவையை பயன்படுத்த முடியும்.
பிஎஸ்என்எல் 5ஜி டவர்... மோசடிக்கு பலியாக வேண்டாம் என BSNL எச்சரிக்கை
BSNL Sep 6, 2024, 12:20 PM IST
பிஎஸ்என்எல் 5ஜி டவர்... மோசடிக்கு பலியாக வேண்டாம் என BSNL எச்சரிக்கை
தனியார் நிறுவனங்களுக்கு இணையாக நாடு முழுவதும் 4ஜி நெட்வொர்க்கை வலுப்படுத்தி வரும் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 BSNL வழங்கும் மலிவான பிராட்பேண்ட்  பிளான்கள்...  ராக்கெட்  வேகத்தில்  இணைய சேவை
BSNL Sep 2, 2024, 12:53 PM IST
BSNL வழங்கும் மலிவான பிராட்பேண்ட் பிளான்கள்... ராக்கெட் வேகத்தில் இணைய சேவை
நாடு முழுவதும் 4ஜி நெட்வொர்க்கை வலுப்படுத்தி வரும் பிஎஸ்என்எல் நிறுவனம் சமீபத்தில் அதன் மலிவான கட்டணம் கொண்ட ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்களின் வேக வரம்புகளை மேம்படுத்தியுள்ளது. 
  • 1
  • 2
  • Next
  • last »

Trending News

  • தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, புதுச்சேரி மக்களுக்கும் நான் குரல் கொடுப்பேன் -விஜய் பேச்சு
    Vijay speech

    தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, புதுச்சேரி மக்களுக்கும் நான் குரல் கொடுப்பேன் -விஜய் பேச்சு

  • மூடப்படுகிறதா 2D நிறுவனம்? புதிதாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய சூர்யா!
    Suriya
    மூடப்படுகிறதா 2D நிறுவனம்? புதிதாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய சூர்யா!
  • மலிவான விலையில் நீண்ட கால BSNL திட்டம்! இனி ரீசார்ஜ் பற்றி கவலையில்லை -முழு விவரங்கள்
    BSNL
    மலிவான விலையில் நீண்ட கால BSNL திட்டம்! இனி ரீசார்ஜ் பற்றி கவலையில்லை -முழு விவரங்கள்
  • அவசர நிலை, பிரிட்டிஷ் அடக்குமுறை: சவால்களைக் கடந்து வந்த வந்தே மாதரம் -பிரதமர் மோடி உரை!
    Vande Mataram
    அவசர நிலை, பிரிட்டிஷ் அடக்குமுறை: சவால்களைக் கடந்து வந்த வந்தே மாதரம் -பிரதமர் மோடி உரை!
  • ஜாக்பாட் ஆஃபர்! இந்த 2 Jio Annual Plans-ல் அனைத்தும் அன்லிமிடெட்
    Jio 2026 plans
    ஜாக்பாட் ஆஃபர்! இந்த 2 Jio Annual Plans-ல் அனைத்தும் அன்லிமிடெட்
  • தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்! ஈட்டிய விடுப்பு பலன் அரசாணை
    Tamil Nadu government
    தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்! ஈட்டிய விடுப்பு பலன் அரசாணை
  • IND vs SA: டி20 தொடங்கும் முன்... ஹர்திக் பாண்டியா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
    Hardik Pandya
    IND vs SA: டி20 தொடங்கும் முன்... ஹர்திக் பாண்டியா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
  • நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ஒழிக என கோஷமிட என்ன காரணம்? எம்எல்ஏ மகன் பேட்டி
    Madurai
    நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ஒழிக என கோஷமிட என்ன காரணம்? எம்எல்ஏ மகன் பேட்டி
  • கசிந்தது! Redmi Note 15 வெளியீட்டுத் தேதி! மெகா ஸ்கிரீன், பவர்ஃபுல் பேட்டரி, 108MP கேமரா உறுதி
    Redmi
    கசிந்தது! Redmi Note 15 வெளியீட்டுத் தேதி! மெகா ஸ்கிரீன், பவர்ஃபுல் பேட்டரி, 108MP கேமரா உறுதி
  • குருவின் பொற்காலம்: 2026 தொடக்கத்தில் 4 ராசிகளுக்கு ராஜயோகம், வெற்றி நிச்சயம்
    Jupiter transit
    குருவின் பொற்காலம்: 2026 தொடக்கத்தில் 4 ராசிகளுக்கு ராஜயோகம், வெற்றி நிச்சயம்

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x